02-14-2004, 05:39 AM
அடடே இவங்கள் மறத்தமிழ் வீரம் காட்டுறாங்கள்.. ஒருவருடைய கருத்தை தணிக்கை செய்துபோட்டு தாங்கள் தங்கள் கருத்து வீரம் காட்டுறாங்கள்.. மறத்தமிழர் எண்டால் கொள்ளைக்காரர் எண்டு அர்த்தமோ..?
இது கருத்துக்களமாகவிருந்தால் உங்களுக்குத் துணிவிருந்தால் நீக்கிய கருத்தை பதித்துவிட்டு கருத்தாடுங்கள் பார்க்கலாம்..
BBC எழுதிய கருத்தை வாசித்திருந்தேன்.. அக் கருத்து மிக நாகரீகமான முறையில் வைக்கப்பட்டிருந்ததது..
:?: :!:
முட்டாளுகள்.. இவ்வளவுகாலமும் சண்டைபிடிச்சு இனியில்லை எண்ட அளவு அழிஞ்சபிறகு சமஸ்டி பேச்சுவார்த்தையெண்டு இறங்கிவிட்டு இப்ப புசத்துறாங்கள்.. இருந்த தமிழ்ப்பகுதி பாதியை தாரைவார்த்து குடுத்திட்டு வீரம்.. நல்ல வீரம் பேசுறாங்கள்.. வெண்டிட்டாங்களாம்.. வெண்டு கிழிஞ்சுதானே கிடக்கு..
:?: :!:
ஏதொ அடிச்சாங்களாம்.. இப்ப கதைக்கிறாங்களாம்.. அடிச்சு வெற்றியெண்டால் பிறகேன்ராப்பா பேச்சுவார்த்தை.. நாடு நாடா இவ்வளவு ஓட்டம்..?
:?: :!:
இது கருத்துக்களமாகவிருந்தால் உங்களுக்குத் துணிவிருந்தால் நீக்கிய கருத்தை பதித்துவிட்டு கருத்தாடுங்கள் பார்க்கலாம்..
BBC எழுதிய கருத்தை வாசித்திருந்தேன்.. அக் கருத்து மிக நாகரீகமான முறையில் வைக்கப்பட்டிருந்ததது..
:?: :!:முட்டாளுகள்.. இவ்வளவுகாலமும் சண்டைபிடிச்சு இனியில்லை எண்ட அளவு அழிஞ்சபிறகு சமஸ்டி பேச்சுவார்த்தையெண்டு இறங்கிவிட்டு இப்ப புசத்துறாங்கள்.. இருந்த தமிழ்ப்பகுதி பாதியை தாரைவார்த்து குடுத்திட்டு வீரம்.. நல்ல வீரம் பேசுறாங்கள்.. வெண்டிட்டாங்களாம்.. வெண்டு கிழிஞ்சுதானே கிடக்கு..
:?: :!:ஏதொ அடிச்சாங்களாம்.. இப்ப கதைக்கிறாங்களாம்.. அடிச்சு வெற்றியெண்டால் பிறகேன்ராப்பா பேச்சுவார்த்தை.. நாடு நாடா இவ்வளவு ஓட்டம்..?
:?: :!:
Truth 'll prevail

