04-12-2006, 04:21 AM
மருதனார்மடத்தில் இந்தியன் ஆமி காலத்தில் வெடிச்சத்தம் கேட்க ஆமி ஒருவர் 'பயரு பயரு' என்று கத்த, பொதுமகனொருவர் இராணுவம் பருப்பினை அகதிகளுக்கு வழங்கிகிறார்கள் என்று நினைத்து பருப்பு வாங்கப்போய் அடி வாங்கிய சம்பவம் யாபகத்துக்கு வருகிறது
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.


