02-14-2004, 12:43 AM
anpagam Wrote:இனி இங்கு கருத்துக்கள் கருத்தாட விருப்பம் இல்லாமல் உள்ளது வீண் வேலை காரணம் கருத்தாடுபவர்கள் எல்லா இடங்களிலும் ஒரே ஆட்கள் அடுத்தது சிலவிசயங்களை உண்மையாக கதைக்க துவங்கி நக்கல் நகைப்பு நடிப்புகளில் முடிகிறது அடுத்து நேரம்தான் வீண் சிலவற்றை அறிய ஆவலுடன் தலைப்பட்டால் முடிவு ....தூற்ருறது.. அல்லது மிரட்டுறது.. அதுகும் சரிவராட்டில்.. இந்தப்பழம் புளிக்குது கதைதானே..
Truth 'll prevail

