04-11-2006, 03:19 PM
யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றினுள் தமிழ் வாத்தியார்
பழமொழி கற்பித்துக்கொண்டிருந்தார். அதனைக்கேட்டபடி
வெளியில் காவலரணில் நின்ற சிப்பாய் இப்படி புலம்பிக்கொண்
டிருந்தான்.
வாத்தியார்;: வினைவிதைத்தவன் வினை அறுப்பான்
சிப்பாய்: அறுக்கிறோம் ஐயா அறுக்கிறோம்
வாத்தியார்: அடியைப்போல அண்ணன் தம்பி உதவமாட்டான்
சிப்பாய்: ஆமியiலை சேரமுதல் சொல்லியிருக்கலாம்

uoorkkuruvi