02-14-2004, 12:01 AM
BBC Wrote:தமிழங்க தனி நாடு கேக்கும்போது அவங்க சுயாட்சி கேக்கிறதுல தப்பில்லையே? விடுதலை கேக்கிற தமிழர்களே இன்னொரு இனம் சுயாட்சி கேக்கிறது தப்புன்னு சொன்னா சிங்களவங்க எப்பிடி தமிழங்க கோரிக்கைய புரிஞ்சிப்பாங்க?
அப்படியானால் முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லையா?
நீங்கள் சொல்வது படி பார்த்தால் இந்துக்களுக்கு ஒரு தனிநாடு கிறிஸ்தவர்களுக்கு ஒரு தனிநாடு என்றல்லவா பார்க்கவேண்டும்?
முதலில் ஒரு மதத்தை பிரதானப் படுத்தி பேசுவதை விடுங்கள். தமிழன் என்றால் தமிழ் பேசுகிற முஸ்லிம்கள் தமிழ் பேசுகிற இந்துக்கள், தமிழ் பேசுகிற கிறிஸ்தவர்கள் எல்லோரையும் தானே குறிக்கும்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

