04-11-2006, 12:00 AM
[size=18]மேற்கோள்:
ஒரு நாளில்
நாலில் ஒரு பங்கை
நான் ஒவ்வொரு நாளும்
கணணிக்கு படையல் செய்கிறேன்
சரி சரி சுருக்கமா என்ன சொல்லுறீங்க - சுஜீந்தன் - கணனிக்கு முன்னால இருக்காம - உருப்படியா ஏதும் செய்யுங்கப்பா - எண்டா ? :wink: :wink:
லொள்ளு & ஜோசிக்க வைக்கிற கவிதை-நல்லாயிருக்கு!
தொடருங்கள் சுஜீந்தன்!! 8)

-!
!
!