![]() |
|
கணணிதான் கடவுளப்பா! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கணணிதான் கடவுளப்பா! (/showthread.php?tid=276) |
கணணிதான் கடவுளப்பா! - Sujeenthan - 04-10-2006 ஒரு நாளில் நாலில் ஒரு பங்கை நான் ஒவ்வொரு நாளும் கணணிக்கு படையல் செய்கிறேன் பதிலுக்கு கணணி பாடல்களையும் பல்சுவைத்தகவல்களையும் பரந்துபட்ட செய்திகளையும் பரிசளிக்கின்றது. என்னவென்று சொல்ல ஜங்கரனின் அருளை! பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் அளித்த ஒளவையாருக்கு ஆனை வடிவில்! எனக்கு எலி உருவில்.!! - நேசன் - 04-10-2006 கடவுள்தான் கணணியாக மாறிவிட்டார். - வர்ணன் - 04-11-2006 [size=18]மேற்கோள்: ஒரு நாளில் நாலில் ஒரு பங்கை நான் ஒவ்வொரு நாளும் கணணிக்கு படையல் செய்கிறேன் சரி சரி சுருக்கமா என்ன சொல்லுறீங்க - சுஜீந்தன் - கணனிக்கு முன்னால இருக்காம - உருப்படியா ஏதும் செய்யுங்கப்பா - எண்டா ? :wink: :wink: லொள்ளு & ஜோசிக்க வைக்கிற கவிதை-நல்லாயிருக்கு! தொடருங்கள் சுஜீந்தன்!! 8) - gowrybalan - 04-11-2006 என்னால் இப்போது கணணிக்கு வர முடியாமல் உள்ளது .. ஏனென்று சொல்லுங்கள் பார்ப்போம்....? பிள்ளையார் mouse சைக் கொண்டு ஊர்சுத்தப்போட்டார்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <img src='http://img320.imageshack.us/img320/4201/image0015pr.gif' border='0' alt='user posted image'> Re: கணணிதான் கடவுளப்பா! - Raguvaran - 04-11-2006 Sujeenthan Wrote:ஒரு நாளில் எனக்கும் இதே பிரச்சினை உண்டு. யாழ் களத்திற்று வந்தபின் இது அதிகமாகிவிட்டது. |