04-10-2006, 07:03 PM
kavithaa Wrote:வெள்ளைக்காறர் அப்படித்தான். அவங்கள் தாங்கள் செய்வது எல்லாம் சரி மற்றவர்கள் செய்வது தவறு என்றுதான் சொல்வார்கள்
அமெரிக்காவின் வால் இப்படித்தான் ஆடும், அமெரிக்கா இப்படி சொன்னால் இப்படி ஆட்டும், அப்படி சொன்னால் அப்படி ஆட்டும். கிட்டத்தட்ட சந்திரிக்காவின் சமாதானத்துக்கான போர்மாதிரி இருக்கு, அவர்களின் பேச்சு, குறை அவர்களை சொல்லி அல்ல நம்மவர் எடுத்த முடிவுதானே இதற்கு காரணம், எதிர்கட்சி தமிழர்போராட்த்துக்கு ஆதரவானது, அங்குவாழ்பவர்களுக்கு சலுகைகளை வழங்காதது, தற்போது ஆழும்கட்சி தமிழர் போராட்டத்துக்கு எதிரானது, அங்கு வாழ்பவர்களுக்கு சலுகைகளை வழங்கக்கூடியது, அப்படி என்றால் அங்கு வாழ்பவர்கள் யாருக்கு வோட் போட்டு ஆட்சிக்கு கொண்டு வருவார்கள்? கூட்டிக்கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும். :wink:
.
.
.

