02-13-2004, 10:09 PM
adipadda_tamilan Wrote:தாத்தா,
ற்வூப் கக்கீமைப் பற்றி ஏதோ நல்லா தழிழ் பேசுறார் அப்படி இப்படி எண்டெல்லம் சொல்லுறயலெல்லெ. உங்களுக்குத்தெரியுமோ அவர் என்ன சொல்லிக்கொண்டு திரியிறார் எண்டு. அதாவது அவர்கள் தமிழ் பேசினாலும் தாங்கள் தமிழ் முஷ்லிமீல்லையாம் அவர்கள் முஷ்லிம் எனும் வேறு இனமாம். அதனால் தானாம் அவைக்கும் சுயாட்சி தேவையாம். மொத்தத்தில் இவர்களேல்லாம் நெரத்திற்கு நேரம் மாறும் பச்சோந்திகள். அவங்கட பாசையில சொன்னால் தொப்பி பிரட்டிகள்.
தமிழங்க தனி நாடு கேக்கும்போது அவங்க சுயாட்சி கேக்கிறதுல தப்பில்லையே? விடுதலை கேக்கிற தமிழர்களே இன்னொரு இனம் சுயாட்சி கேக்கிறது தப்புன்னு சொன்னா சிங்களவங்க எப்பிடி தமிழங்க கோரிக்கைய புரிஞ்சிப்பாங்க?

