Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்காவில் இந்து கோவில் சாமி சிலைகள் சேதம்
#1
அமெரிக்காவில்
இந்து கோவில் சாமி சிலைகள் சேதம்


நிïயார்க், ஏப்.10-

அமெரிக்காவில் மின்னேசோட்டாவில் இந்து கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. மின்னே போலீஸ் அருகில் உள்ள மாப்பிள் குரோவ் என்ற இடத்தில் இந்து சமூகம் ஒரு கோவிலை 45 கோடி ரூபாய் செலவில் கட்டி வருகிறது. இதன் கும்பாபிஷேகத்தை வருகிற ஜுன் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சிலர் கோவிலுக்குள் புகுந்து நாசவேலைகளில் ஈடுபட்டனர். இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சாமி சிலைகளை

சேதப்படுத்தினர்.சிறுபான்மை இனத்தினருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றம் இது என்று மின்னேசோட்டா செனட்டர் சத்வீர் சவுத்ரி

கூறினார்.கும்பாபிஷேகம் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.



தினதந்தி
Reply


Messages In This Thread
அமெரிக்காவில் இந்து கோவில் சாமி சிலைகள் சேதம் - by aathipan - 04-09-2006, 10:37 PM
[No subject] - by I.V.Sasi - 04-09-2006, 10:54 PM
[No subject] - by aathipan - 04-10-2006, 04:11 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)