04-09-2006, 08:04 PM
நல்லது! எனக்கு ராஜனுடன் சேர்ந்து செயற்படுவதில் எந்தப் பிரட்சனையும் இல்லை!! "யார் குத்தியும், அரிசியானால் சரி"!! எமக்கு ஈழ்பதீஸ்வரத்தான் மக்களின் கைகளுக்கு செல்ல வேண்டும்!! அவ்வளவுதான்!!!
நிச்சயமாக இதில் அரசியல் பின்னனியற்றவர்கள் முன் நின்று செய்வதுதான் சிறப்பானது!! இந்த நிகழ்வு வெற்றியளிப்பதில் சேர்ந்து செயற்படுவோம்!! நான் என்னாலான அனைத்து வழிகளிலும் உதவிகளைச் செய்வேன்!!!
நாம் இம்முயற்சியை எவ்வளவு பகிரங்கப் படுத்துகிறோம், ஆர்ப்பாட்டத்தில் எவ்வளவு பேரைக் கலந்து கொள்ளச் செய்கிறோம் என்பதிலேயே வெற்றி தங்கியுள்ளது!!!!