04-09-2006, 03:36 PM
தளபதி றாஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டம் தொடர்பான செய்திகளை உலகத்தின் பல ஆங்கில ஊடகங்கள் முன்னுரிமை கொடுத்து வெளியிட்டள்ளது அதே நேரம் தளபதி றாஜனின் செயலையும் மெச்சி அந்த ஊடகங்கள் கருத்து தெரிவித்திருக்கு
தளபதி றாஜன் இந்த கோவிலை மீட்டு மக்கள் சொத்தாக மாற்றும்வரை போராட வேன்டும் என்று சும்மார் பல ஆயிரம் மக்கள் மின் அஞ்சல் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
தளபதி றாஜன் இந்த கோவிலை மீட்டு மக்கள் சொத்தாக மாற்றும்வரை போராட வேன்டும் என்று சும்மார் பல ஆயிரம் மக்கள் மின் அஞ்சல் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளனர்.