06-26-2003, 01:43 AM
<!--QuoteBegin-கணணிப்பித்தன்/Kanani+-->QUOTE(கணணிப்பித்தன்/Kanani)<!--QuoteEBegin-->நீங்கள் கூறிய நான்குமே பாவிக்கலாம் கணணி விளையாட்டுக்களும் வீடியோ உபகரணங்களும் பாவிக்கப்போகிறீர்கள் என்று பார்த்தால் உயர் திறனைப் பெறுவதற்கு அத்லோன் அல்லது பென்ரியம் நல்லது தாத்ஸ் உங்கள் அனுபவத்தில் என்ன சொல்லுறியள் ?
SDR மற்றும் DDR பற்றி முதன்மை நினைவகம் பற்றிச் சொல்லும்போது சொல்லுறன்.....அதையே அடுத்ததாகச் சொல்லுறன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நான் ஏதோ கேம் விளையாடிக்கொண்டும்.. படம் பார்த்துக்கொண்டும்.. திரயிறமாதிரி.. என்னைக் கேக்கிறியள்.. ஏதொ வலையத்திலை படிச்ச அளவிலை Hi Graphics இரண்டுக்கும் தேவை.. அதைவிட அதைக் கையாளக்கூடிய Motherboard.. Processor.. RAM.. தேவை..இப்ப 266 ..333.. 400.. 533 speed உள்ள Moyherboard.. DDRAM இருக்கு.. 266 இலை SDRAM மிருக்கு..
புதுக் கணணியளுக்கு இப்ப 533Mhz வரை Speed உள்ள DDR இருக்கு.. மதபோட் அந்த speed எடுக்குமோ எண்டு check பண்ணி DDR SDR வேண்டலாம்.. DDR SDR . மாற்றிப்போடமுடியாது.. ஆகையால் பார்த்து எதற்கு எது தேவையோ அதை வேண்ணவேண்டும்..மதபோட்.. FSB எவ்வளவோ அவ்வளவு speed RAM இருந்தால்.. தகவல் மாற்றும்போது Delay இருக்காது.. அதாலை Speed கூடும்.. மற்றது.. SDRAM . 266 Motherboard . அதெ FSB . உள்ள Processor RAM பாவித்தாலே.. நன்றாக வேலைசெய்யும்.. மேலும் Graphics.. AGP8 வரை தற்போது வந்துள்ளது.. அத்துடன் கூடிய Motherboard மிகவும் நல்லது.. 66 * 8 = 533 என்பபுதான் கணக்கு.. இவைபற்றி தேடி அறியலாம்.. Harddisk . அதிகம் எவ்வளவு வைத்திருக்கமுடியுமொ அவ்வளவுக்கு நல்லது.. 20 % பாவனையும் 80 %.மிகுதியாக C Drive இருந்தால்.. Speed பாதிப்பு இருக்காது.. Music & Video வுக்கு பிறம்பான ஒரு Harddisk பாவிப்பது சிறந்தது..
மிகுதி நாளை.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->