04-09-2006, 11:12 AM
என்னை பொறுத்தமட்டில் ஈழபதீஸ்வரர் ஜனனாயக காங்கிரஸ் என்பது நல்லதுதான் ஆனால் அதுக்கு தெரிவாகுபவர்கள் றாஜன் போன்று அரசியல் பின்னனி இல்லாதவர்கள் இருக்க வேன்டும் அப்பதான் அந்த அமைப்பின் செயற்பாடுகள் வெல்லமுடியும்.
றாஜனுக்கு எதிராக ஒரு கோடி மொட்டை கடிதம் போட்டாலும் எவராலும் றாஜனை எதுவும் செய்யமுடியாது காரனம் அவர் அரசியல் பின்புலம் அற்றவர்.
அதுமட்டுமல்ல எது எப்படி இருந்தாலும் நீங்களும் அரசியல் பின்னனி அற்றவர் என்பதால் உங்கள் இந்த திட்டத்தை முன்னெடுக்கலாம்.
மொத்தத்தில் ஆர் குத்தி அரிசியானால் என்ன எதிர்வரும் 14 திகதி றாஜன் தலைமையில் நடைபெற உள்ள கண்டன ஆர்பாட்ட ஒண்றுகூடலுக்கு பக்க துனையாக இருக்கவும்.
நீங்கள் சொல்லும் அமைப்பின் பெயரில் இந்த செயலை முன்னெடுப்பது சிறந்தது.
07751717097