04-09-2006, 10:59 AM
<b>சிரித்திடு நண்பியே............!</b>
சோகங்களையே சொந்தமென
வா(டா)ழாதே நண்பியே.....
சோர்ந்திருக்காதே....
வேதனைச் சுமைகளைக்
கொண்டு உன் காலங்களைக்
கடத்தாதே...
நீ வீரத்தாயின் வயிற்றில்
பிறந்த வீர மகள் அல்லவா
கஸ்டங்களை கண்டு
கலங்கி விடவும்
சோகங்களை கண்டு
சோர்ந்திடவும் நி கோழையல்ல
ஏழையானாலும் ஏளனமில்லா
பெண் மகள்லல்லவா
இன்று இல்லையெனில்
நாளை ஒரு நாள்
நல்ல காலம் உனைத்
தேடி வரலாம் ஆதாலால்
தான் சொல்கிறேன்
மகிழுச்சியான வதனமதை வாடி
வைக்காதே ஒரு முறை
சிரித்திடு
பிறக்கும் புதிய ஆண்டிலேனும்
புதிய பாதை திறக்காதா?
கடந்ததை மறந்து சிரித்திடு
நண்பியே...
உன் சிரிப்பில் தான்
என் இன்பம் என்பதை
மறவாது நினைத்து
சிரித்து எழுந்துடு
என் நண்பியே............
சோகங்களையே சொந்தமென
வா(டா)ழாதே நண்பியே.....
சோர்ந்திருக்காதே....
வேதனைச் சுமைகளைக்
கொண்டு உன் காலங்களைக்
கடத்தாதே...
நீ வீரத்தாயின் வயிற்றில்
பிறந்த வீர மகள் அல்லவா
கஸ்டங்களை கண்டு
கலங்கி விடவும்
சோகங்களை கண்டு
சோர்ந்திடவும் நி கோழையல்ல
ஏழையானாலும் ஏளனமில்லா
பெண் மகள்லல்லவா
இன்று இல்லையெனில்
நாளை ஒரு நாள்
நல்ல காலம் உனைத்
தேடி வரலாம் ஆதாலால்
தான் சொல்கிறேன்
மகிழுச்சியான வதனமதை வாடி
வைக்காதே ஒரு முறை
சிரித்திடு
பிறக்கும் புதிய ஆண்டிலேனும்
புதிய பாதை திறக்காதா?
கடந்ததை மறந்து சிரித்திடு
நண்பியே...
உன் சிரிப்பில் தான்
என் இன்பம் என்பதை
மறவாது நினைத்து
சிரித்து எழுந்துடு
என் நண்பியே............
>>>>******<<<<
>>>> <<<<
>>>> <<<<

