04-09-2006, 10:00 AM
[size=18]லண்டன் வாழ் ஈழ்பதீஸ்வத்தான் மீது காதல் வைத்துள்ள யாழ்கள உளவுகளே!
நாங்கள் அனைவரும் முன்மாதிரியாக <b>"ஈழ்பதீஸ்வரர் ஜனநாயக காங்கரஸ்"</b> எனும் அமைப்பை சேர்ந்து உருவாக்கி, ஈழ்பதீஸ்வரத்தானின் நலன்களை கவனித்தால் என்ன???????
உருவாக்கப்படும் <b>"ஈழ்பதீஸ்வரர் ஜனநாயக காங்கரஸ்"</b> ...
1) லண்டனின் ஈழ்பதீஸ்வரத்தின் விடுதலை செயற்பாடுகளை ஒருங்கு படுத்திய ஓர் அமைப்புக்கூடாக சிறப்பாக செய்யக் கூடியதாக இருக்கும்.
2) அமைப்பினூடாக ஈழ்பதீஸ்வர பக்த கோடிகளுக்கு உண்மைகளை அவ்வப்போது அறிவிக்கக் கூடியதாக இருக்கும்!
3) பிரித்தானிய சட்ட வரையரைக்குள் ஜனநாயக அமைப்பாக செயற்படுவதனால், வரக் கூடிய சட்ட பிரட்சனைகளை எதிர் கொள்ள இலகுவாக இருக்கும்!!
இவைகளுக்காக ஒரு தடவை நாம் சந்தித்து பேசினாலும் நல்லது என நினைக்கிறேன். உங்கள் அபிப்பிராயங்களை எழுதவும் ....