04-09-2006, 09:12 AM
Vasampu Wrote:தலா
மேலே செய்தியை இணைத்த <b>மின்னலே தடை என்று இணைத்திருப்பது</b> உமது கண்ணிற்குப் படவில்லை. பட்டியலில் இணைப்பு என்றால் அதன் நோக்கம் என்னவென்று உமக்கு தெரியாதாக்கும். அப்ப கனடாவில் தாதா வேலை பார்த்து பிடித்து அனுப்பப் பட்டோரும் உள்ளே இருப்போரும் உமது நண்பர்களா??
செய்தியில் கூறப்பட்டது பற்றிக் கருத்தேவொழிய யார் இணைத்தது என்பதல்ல. செய்தி வெளிவந்திருப்பது ஒரு மொழியில் அது மாற்றப்பட்டது இன்னொரு மொழியில். அதன் போது தவறு நிகழ்வது சாதாரண நிகழ்வு. அதற்காக செய்தியை இணைத்தவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்றால் யாழ் கருத்துக்களத்தில் இருக்கும் அத்தனை செய்திகளும் நூற்றுக்கு நூறுவீதம் உண்மையானவையாக இருக்க வேண்டும். அப்படியானால் அச்செய்திகள் பற்றி கருத்தாட வேண்டிய அவசியம் பல இடங்களில் வந்திருக்காது. :wink:
இங்கு புலிகளை வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாகவே செய்திகள் வெளியாகியுள்ளன. நாளையதினம் திங்கட்கிழமையே உத்தியோக பூர்வ அரசாங்க அறிவித்தல் வெளிவரும் என அனைத்து ஊடகங்களும் தெரிவித்திருக்கின்றன. அரசாங்க அறிவிப்பு வெளிவந்ததும் பட்டியலில் சேர்த்திருக்கிறார்களா அல்லது தடைசெய்திருக்கிறார்களா என அறியலாம். :wink: :wink:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

