04-09-2006, 08:00 AM
Vasampu Wrote:ஓய் சாத்திரி
தலா தான் புரியாமல் எழுதுகின்றார் என்றால் உமக்கும் பிரைச்சினையா??
என்ன வசம்பர் இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்பு சட்ட பூர்வமாக வெளிப்படையாக எதுவும் செய்ய முடியாது...! ஆனால் கனடாவில் பட்டியலில் இணைப்பு என்பது எச்சரிக்கை மட்டுமே... நிதி சேகரிப்புக்கு போடும் முட்டுக்கட்டையாகத்தான் இருக்கும்... அதாவது அவர்களின் செயற்பாடுகள் மட்டுப்படுத்த பட போகிறது.... அவ்வளவுதான்... யாரையும் பிடித்து சிறையில் போடப்போவது கிடையாது...! புலிகள் தங்கள் பெயரில் செயற்படலாம்... ஆனால் நிதி சேகரித்து போராட்டத்தை வலுவேற்ற முடியாது.... ஆனால் தடை போடப்பட்ட இங்கிலாந்தில் வெளிப்படையாக செயற்பட முடியாது என்பது தெரியுமா...???
புலிகளால் இப்போதும் எந்த நாட்டிலும் வெளிப்படையாக நிதி சேகரிக்க முடியாது....!

