04-09-2006, 06:43 AM
Vasampu Wrote:தலா
மேலே ஒரு மனநோயாளி போல் அரைவேட்காட்டுத் தனமாக நீரும் எழுத வேண்டாம். எனக்குத் தெரிந்த கனடாவில் வசிக்கும் ஒருவர் மேற்படி செய்தி பற்றி சொன்னதைத் தான் நான் எழுதினேன். புதிய கனடா அரசு புலிகள் விடயத்தில் கடுமையாக இருப்பது யாவரும் அறிந்ததே. இச்செய்தியின் உண்மைத்தன்மை அடுத்தகிழமை தெரிந்துவிடும்.
மனநோயாளி யார் எண்டு எங்களுக்கு நண்றாக தெரியும்...
உங்கள் நண்பர்கள்கதானே கனடாவில் இருப்பது...! அவர்களும் அப்படித்தான் சொல்வார்கள்.... <b>செய்தி திரிபுபற்றி வாய்கிளிய பேசும் நீங்கள் சொன்ன செய்தி சரியானது கிடையாது.... தெரிஞ்சுதா..???</b> :wink:
தடை என்பதுக்கும் பட்டியலில் இணைப்பு என்பதுக்கும் வித்தியாசம் தெரியல்லையா...??? :roll: :roll: :roll:

