04-09-2006, 05:06 AM
தூயவன் Wrote:பராவாயில்லையே
கீழே உடனே இணைப்பைப் கொடுத்து விட்டீர்கள். முதலும் அப்பக்கத்தை பார்த்து விட்டுத் தான் கருத்து எழுதினேன். :wink:
<b><span style='font-size:21pt;line-height:100%'>உங்களின் கேள்வியை இங்கு பார்த்த பின்பு தான் எங்கிருந்து அந்தச் சட்ட ஆலோசனை கிடைத்தது என்பதை, உணர்வுகள் களத்தில் பதிவு செய்தேன், அது பெரிய பிழையா திரு. தூயவன் அவர்களே</b>!</span> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

