04-09-2006, 05:03 AM
மின்னல் Wrote:விடுங்க தூயவன் அது வெங்காயம்தானே!
<span style='font-size:22pt;line-height:100%'>யெக்கோ மின்னலு! எந்த ஊரு?! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மின்னல் என்று பெயரளவில் இருந்தால் மட்டும் போதுமா? புத்தியும் கொஞ்சம் வெளிச்சமாக இருந்தால் நல்லா இருக்கும். பெயருக்கேற்ற செயலிருக்கனும் மின்னலு... உங்கள் பெயரும் செயலும் வேறு வேறு கோணத்தில் உள்ளதே! அதாவது, <b>உங்களது கையொப்பத்திலாவது எழுத்துப்பிழை இல்லாமல் இருக்கக்கூடாதா என்ன? 'Thunder' ஐ 'Thander' [- Cloud - Lighting - Thander - Rain -] என்று உங்கள் கையொப்பப் பகுதி காட்டுகிறதே! இதற்குப் பதிலாகத் தாய் மொழியைப் பாவியுங்கள் மின்னலு.</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கையெழுத்திலை பிழை விடுறவன் எல்லாம் வெங்காயத்துடன் முண்டிப் பார்க்கிற காலம்டா! :roll:</span>

