04-08-2006, 08:07 PM
14ம் திகதி பெரிய வெள்ளி விடுமுறைநாள் எனவே தவறாது எல்லோரையும் கலந்து கொள்ள வைக்கவேண்டும். இது ஒரு மக்கள் போராட்டம் எனவே எதுவித அரசியல் சாயமும் புூசவிடாமல் பாரக்கவேண்டும். நேற்று நான் நேரில் பார்த்ததிலிருந்து தளபதி ராஜன் செயல்வீரன். அவரது கரங்களை பலப்படுத்த வேண்டும்.. வெகுவிரைவில் இந்த கசுமாலம் உண்டியலானை துண்டைக்காணம் துணியக்காணம் என்று ஓடப்பண்ணவேண்டும். எல்லாத்துக்கும் எல்லாம் வல்ல ஈழபதீஸ்வரன் துணைபுரிவான்.

