06-26-2003, 12:47 AM
நீங்கள் கூறிய நான்குமே பாவிக்கலாம் கணணி விளையாட்டுக்களும் வீடியோ உபகரணங்களும் பாவிக்கப்போகிறீர்கள் என்று பார்த்தால் உயர் திறனைப் பெறுவதற்கு அத்லோன் அல்லது பென்ரியம் நல்லது தாத்ஸ் உங்கள் அனுபவத்தில் என்ன சொல்லுறியள் ?
SDR மற்றும் DDR பற்றி முதன்மை நினைவகம் பற்றிச் சொல்லும்போது சொல்லுறன்.....அதையே அடுத்ததாகச் சொல்லுறன்.
SDR மற்றும் DDR பற்றி முதன்மை நினைவகம் பற்றிச் சொல்லும்போது சொல்லுறன்.....அதையே அடுத்ததாகச் சொல்லுறன்.