04-08-2006, 05:49 PM
எதிர்வரும் 14 திகதி ஈழபதீஸ்வரர் ஆலயத்திற்கு முன்னால் பாரிய ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. கடந்த 8 வருடங்களாக கோவில் கணக்கு காட்டப்படாமை பொதுமக்களின் கோவலை தனது சொந்த கம்பனியாக ஜெயதேவன் கள்ள உறுதி முடித்து தட்டிசுத்தியமை. கோவில் காசில் கொழும்பில் வீடு லண்டனில் மூண்று வீடுகள் வாங்கியமை.
கோவிலைசாட்டி மக்களிடம் இருந்து உண்டியல் ஊடாக பணம் கறக்கின்றமை ஆகியற்றை எதிர்த்து தளபதி றாஜன் தலைமையில் பாரிய ஆர்பாட்டமும் ஒண்றுகூடலும் நடைபெற உள்ளது அனைத்து தமிழ் ஆர்வலர்களும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட:டக் கொள்ளுகின்றோம்.
கோரிக்கைகள்.
கணக்கு வளக்கு கடந்த 8 வரடத்தானும் காட்டப்படல் வேன்டும்.
கடந்த 8 வருட உண்டியல் கணக்கு காட்டப்படல்வேன்டும்.
கோவில் பொதுமக்களின் பொதுச் சொத்தாக மாற்றப்படல் வேன்டும்.
கோவில் பொதுவானதாக இயங்கவேன்டும்.
சைவசமயத்தையும் கடவுளையும் கம்பனியாக பதிந்து மக்களை ஊமாத்தி பணம் சம்பாதிப்பவர்கள் உலக சைச சமத்தவரிடம் மன்னிப்பு கோரவேன்டும்.
ஜெயதேவன் கோவலை பொதுமக்களிடம் பாரம் கொடுக்கவேன்டும்.
ஆகிய மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து பாரிய ஆர்பாட்டமும் ஒண்று கூடலும் நடைபெற உள்ளது
அனைத்து லண்டன் தமிழர்களும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொன்டு உங்கள் போலி கோவில் சாமியார் ஜெயதேவனுக்கு எதிராக கோசத்தை எழுப்புவதுடன் நீதி கோட்டு போராடுவோம்.
இந்த ஆர்பாட்டத்தில் பொதுமக்கள் தமிழ் அரசியல்வாதிகள் பிரித்தானிய அரசியல்வாதிகள் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளார்கள்.
பிரித்தானிய அரசின் ஊடாக இந்த கொவிலுக்கு முடிவுகட்டும் இறுநாள் எதிர்வரும் 14 திகதி லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் அரங்கேற இருக்கிறது.