04-08-2006, 03:15 PM
உண்டியாலான் ஜெயதேவனுக்கு யாரும் இருட்டடி கொடுக்கவில்லை. துண்டு பிரசுரம் கொடுப்பதை நிறுத்துவதற்கு அவர் ஆடிய நாடகம் அது. குழபபத்தை உண்டு பண்ணி தளபதி ராஜனை சிக்கலில் மாட்ட போட்ட திட்டம். "நீ அடிக்கிறமாதிரி அடி நான் அழுகிறமாதி அழுறன். மாமா வந்து ராஜனை அள்ளிக்கொணடு பேதாகும். நான் வழக்கம்போல வெள்ளிக்கிழமை கொலக்சனோடை (உண்டியல் பணம்) வீட்டை போகலாம். விடயம் சரிவரவில்லை. மிஸ்பயறாயிட்டுது.

