![]() |
|
ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்! (/showthread.php?tid=1068) |
ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்! - ஜெயதேவன் - 02-03-2006 ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்! அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயதேவன் அறிவது, உங்களை சில மாதங்களுக்கு முன்பு வரை நான் அறிந்திருக்கவில்லை. உங்களை ரிபிசி வானொலியும் சில இணையத் தளங்களும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தன. அவ்வாறு உங்களை அறிந்து கொண்டதில் இருந்து ஒரு காலத்தில் நீங்கள் எம்மவர் என்பதை தெரிந்துகொண்டேன். எமது தேசிய விடுதலை இயக்கத்திற்காக நீங்கள் நிறைய பாடுபட்டிருக்கிறீர்கள் என்றும் மெத்தப் படித்தவர் என்றம் ராஜதந்திர வட்டாரங்களில் தொடர்புகளை வைத்திருப்பவர் என்றும் தெரிந்து கொண்டேன். சில மாதங்களுக்கு முன்பு தமிழீழத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தீர்கள் எனவும் கேள்விப்பட்டேன். அதன் பிற்பாடு நீங்கள் இடம் மாறி விட்டதையும் எமது விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்கும் வேலைகளில் ஈடுபடுவதையும் கவனித்து வருகிறேன். ஜெயதேவன் அவர்களே! உங்களுடன் சில விடயங்களை நான் மனம்விட்டு பேச விரும்புகிறேன். உங்களை நீங்கள் ஒரு தமிழ் தேசிய உணர்வாளரென கூறுகிறீர்கள். அந்த வகையில் உங்களது தாய்நாடு தமிழீழமாக மட்டுமே இருக்க முடியும். நீங்கள் பிரித்தானியாவின் கடவுச்சீட்டை வைத்திருந்தாலும் உணர்வால் நீங்கள் தமிழீழத்தவராகவே இருந்தீர்கள். ஆகவே உங்களை சந்தேகத்தின் பேரில் தடுத்துவைப்பதற்கும் விசாரிப்பதற்கும் உங்களின் தாய்நாட்டிற்கு உரிமையில்லையா? ஒருவர் மீது குற்றச்சாட்டு வைப்பதும், விசாரணை நடத்தப்படுவதும், நிரபராதியெனின் விடுதலை செய்வதும் உலகின் அனைத்து நாடுகளிலும் நடக்கும் மிகச் சாதாரண நடைமுறை. அத்துடன் விசாரிக்கின்ற பொழுது சிறிது மிரட்டுவதும், அதற்காக தங்களை இரக்கமற்றவர்களாக காட்டிக் கொள்வதும் வழக்கம். அதுவும் ஒரு நாட்டின் புலனாய்வுப்பிரிவால் விசாரிக்கப்படும் பொழுது சொல்லவே வேண்டாம். அனைத்துவிதமான முறைகளும் கையாளப்படும். உடல்ரீதியான உளவியல்ரீதியான அழுத்தங்கள் ஏற்படும் வண்ணம் விசாரணைகள் நடைபெறும். ஆனால் உங்களை உடல்ரீதியாக எவ்விதத்திலும் துன்புறுத்தாது, தங்களைப் பற்றி வேண்டுமென்றே பயங்கரமாகச் சொல்லி, உங்களை அச்சத்தில் ஆழ்த்தி ,உளவியல்ரீதியான விசாரணை முறையைக் கையாண்டிருக்கிறார்கள். இவைகளை நீங்கள் சொன்னதை வைத்தே அறிந்து கொண்டேன். இவ்வாறு ஒருவரை விசாரிப்பதில் ஏதும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. உலகிலே எத்தனையோ நாடுகளில் பலர் தவறான முறையில் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் வாடியிருக்கிறார்கள். பலர் செய்யாத குற்றத்திற்காக தூக்குமேடை ஏறியிருக்கிறார்கள். ஜனநாயக நாடுகள் என மதிக்கப்படும் நாடுகளில் கூட பல முறை தவறான தீர்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழீழ தேசம் உங்களுக்கு தண்டனை எதையும் வழங்கவில்லை. உங்களை தடுத்து வைத்து விசாரித்தார்கள். அவ்வளவே. இதற்குப் போய் நீங்கள் தமிழீழத்தோடு போர் தொடுக்க முனைவது அழகான செயல் அல்ல. உங்களின் பெயரில் இருந்த கோயிலை கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியதாக சொல்கிறீர்கள். நான் ஒரு பகுத்தறிவுவாதி. என்னைப் பொறுத்தவரை மக்களின் மூட நம்பிக்கைகளை வியாபாரம் செய்யும் ஒரு நிறுவனமே கோயில். ஆகவே மக்களை ஏமாற்றி காசு பறிக்கும் இந்த நிறுவனங்கள் ஒரு தனிநபரிடமோ அல்லது நிர்வாகம் என்ற பெயரில் தனிநபர்களிடமோ இருப்பதை விட எமது அரசாங்கத்திடம் இருந்தால் நாட்டுக்காவது சிறிது பயனாக இருக்கும் என நம்புகிறேன். இதே கருத்தையே விடுதலைப்புலிகள் கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். விடுதலைப்புலிகளும் ஒரு வகையில் பகுத்தறிவாளர்களே. தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் யாரும் மதச் சின்னங்களை அணிவதில்லை. சைவர்களை பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்டிருக்கும் விடுதலைப்புலிகள் ஒரு போதும் இந்துமதவாதம் பேசியதில்லை. அப்படிப் பேசியிருந்தால் இந்தியாவின் ஆர்எஸ்எஸ் தொடக்கம் பாரதீய ஜனதாக் கட்சி வரை எமக்கு பக்கபலமாக இருந்திருக்கும். பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்த பொழுது நல்ல பலனை தமிழீழம் பெற்றிருக்கும். ஆனால் விடுதலைப்புலிகள் என்றும் பொய்யான மதவாதம் பேச விரும்பியதில்லை. விடுதலைப்புலிகள் பகுத்தறிவுவாதிகள் என்பதாலேயே இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் எமது போராட்டத்தை எதிர்க்கிறார்கள். விடுதலைப்புலிகள் பகுத்தறிவுவாதிகளாயின் எதற்காக வெளிநாடுகளில் கோயில்களை நிர்வாகிக்கிறார்கள் எனக் கேட்கலாம். (இந்த உண்மையை சொல்வதற்கு இங்கே உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.) கோயில்கள்; நல்ல இலாபம் தரக்கூடிய வியாபார நிறுவனங்களாக இருப்பதாலேயே அதை நடத்துகிறார்கள். ஆகவே மக்களும் தனியார் நடத்துகின்ற கோயில்களுக்கு சென்று தனியார்களின் வளர்ச்சிக்கு துணை போவதை விடுத்து விடுதலைப்புலிகள் நடத்துகின்ற கோயில்களுக்கு போவது நல்லது. அதே போன்று உங்களைப் போன்றவர்களும் தங்களின் கோயில்களை எமது நாட்டிற்கு வழங்க வேண்டும். இதில் மற்றவர்களின் கருத்து எப்படியோ, நான் இங்கே உள்ள கோயில்களை தமிழீழ அரசு கையகப்படுத்துவதை ஆதரிக்கிறேன். அதுவும் ஒரு கோயில் நிர்வாகத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்படுமாயின் நிச்சயமாக அதை கையகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தாலே கோயில்களால் தமிழீழ மக்களிடம் சுரண்டப்படும் பணம் தமிழீழ அரசிடம் சென்று நல்ல முறையில் பயன்படுத்த வழிபிறக்கும். ஆகவே, ஜெயதேவன் அவர்களே! இந்த விடயத்திலும் என்னால் விடுதலைப்புலிகள் மீது தவறு சொல்ல முடியவில்லை. அதேவேளை நீங்கள் தடுத்த வைக்கப்பட்ட பொழுது நீங்கள் பட்ட மன உளைச்சல்களை நான் மறுத்துப் பேச வரவில்லை. உங்கள் உணர்வுகளை வேதனைகளை நான் புரிந்துகொள்கிறேன். "இவர்களுக்காக இவ்வளவு பாடுபட்டோமே, என்னைப் போய் தடுத்து வைத்திருக்கிறார்களே" என எண்ணி எண்ணி வேதனைப்பட்டிருப்பீர்கள். ஆனால் அந்த வேதனைக்கு பழி வாங்கப் புறப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல. என்னுடைய நாடு உங்கள் மீது ஒரு சில தவறான குற்றச்சாட்டுகளை வைத்து விசாரித்தது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதில் எந்தவித தயக்கமும் எனக்கு இல்லை. ஆனால் இப்பொழுது நீங்கள் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து தமிழீழத்தின் ஒரு பாமரக் குடிமகன் என்ன சொல்கிறான் என உங்களுக்கு தெரியுமா? அண்மையில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது "உவரை விட்டது பெரிய பிழை, ஆளைப் போட்டிருக்க வேண்டும்" என மிகச் சாதரணமாகச் சொன்னார். கேட்ட பொழுது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவர் சொன்னதை பலரும் சொல்கிறார்கள் என்பதே உண்மை. சிந்தித்துப் பாருங்கள் ஜெயதேவன் அவர்களே! உங்களின் முகத்தைக்கூட அறிந்திராத மனிதர்கள் நீங்கள் இறந்து போக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படியெனில் நீங்கள் எவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து போயிருக்க வேண்டும். உண்மையில் உங்களின் விடுதலை குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். எமது நாடு ஒரு தவறான தீர்ப்பை எழுதவில்லை என பெருமிதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் விடுதலை செய்தது தவறு என பேச வைத்துவிட்டீர்களே! தயவு செய்து ஒருமுறை சிந்தியுங்கள். நீங்கள் முன்பு விடுதலைப்புலிகளை தீவிரமாக ஆதரித்தவர். மாத்தையா தண்டிக்கப்பட்ட பொழுதும், மாற்றைய இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்த பொழுதும் பேசாமல் இருந்த நீங்கள், இப்பொழுது அவைகளை தவறு என பேசுகிறீர்கள். இது நகைப்புக்கிடமான ஒன்றாக இல்லையா? எதற்கெல்லாம் முன்பு நீங்கள் துணை போனீர்களோ, அதற்கு எதிராக இப்பொழுது பிரச்சாரம் செய்கிறீர்கள். இதில் உங்களுக்கும் கருணாவிற்கும் வித்தியாசம் இல்லை. கருணா விசாரணைக்கு அழைத்ததும் துரோகம் செய்தான். நீங்கள் விசாரணை முடிந்து விடுவித்த பிறகு துரோகம் செய்கிறீர்கள். முதலில் ஆதரித்துவிட்டு தனக்கு பிரச்சனை என்றவுடன் குத்துக்கரணம் அடித்து எல்லாவற்றையும் பிழை என்று சொல்பவர்களை எப்படி நல்லவர்கள் என்று சொல்ல முடியும்? இந்த விடயத்தில் டக்ளசும் சித்தார்த்தனும் நேர்மையானவர்கள். அவர்கள் ஆரம்பத்தில் இருந்து விடுதலைப்புலிகள் செய்கின்ற அனைத்தையும் எதிர்த்து வருகிறார்கள். அத்துடன் இன்னுமொன்றையும் கவனித்தேன். உங்களின் உரைகளையும் எழுத்துக்களையும் படிக்கும் போது எமது நாட்டின் மதியுரைஞர் மீது அதிகமான தாக்குதல்களை நடத்தி வருவது கண்கூடாக தெரிகிறது. நீங்கள் அவரை விட அதிகம் படித்திருந்தும், அவருக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் உங்களக்கு கிடைக்கவில்லையே எனும் காழ்ப்புணர்வில் அவர் மீது தாக்குதல் நடத்துவது போல் தெரிகிறது. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் இப்பொழுது அறுபதாம் ஆண்டுகளில் இல்லை. இயற்கையை ஆசானாகவும் அனுபவத்தை வழிகாட்டியாகவும் கொண்டு தமிழீழத்தை வீறு நடை போட வைத்திருக்கும் தலைவரின் காலத்தில் வாழ்கிறோம். ஏட்டுச்சுரக்காய்கள் எப்பொழுதும் உதவுவதில்லை. ஆனால் பாருங்கள். ஆங்கிலம் படித்த உங்களால் எங்களின் தாய்மொழியை சரியாக பேச முடியவில்லை. ரிபிசி வானொலியில் உரையாற்றும் போது சரியான தமிழ் சொற்கள் கிடைக்காமல் நீங்கள் திணறுவதை கேட்கின்ற பொழுது பரிதாபமாக இருக்கிறது. அதை விட உங்களின் "ல"கர "ழ"கர உச்சரிப்பு இருக்கிறதே. அதை என்னவென்று சொல்வது. இந்தக் குறை ரிபிசி பணிப்பாளருக்குத்தான் இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் நீங்களும் வந்த பிறகு காதில் தேன் வந்து பாய்கிறது. விடுதலைப்புலிகள் உங்களை தடுத்து வைத்திருந்த பொழுது தமிழைக் கற்பித்து அனுப்பியிருக்கலாம். உங்களுக்கு கடிதம் எழுதுகின்ற பொழுது மரபுப்படி "அன்பிற்கும் மதிப்பிற்கும்" என்று ஆரம்பித்தாலும், இந்த இரண்டையும் நீங்கள் தமிழ் மக்கள் மத்தியில் இழந்துவிட்டீர்கள். இன்னுமொன்றையும் சொல்லி முடிக்கிறேன். நான் உங்களுடன் பேசுவதற்குத்தான் முதலில் எண்ணினேன். ஆனால் எழுதுவதே நல்லது என முடிவெடுத்தேன். காரணம், எழுதுகின்ற பொழுது யாரும் குறுக்கே எழுத முடியாது. இப்படிக்கு சபேசன் http://www.webeelam.com/Jeyathevan.htm - ஜெயதேவன் - 02-03-2006 இக்கடிதத்தை எழுதிய சபேசா! உன்னை இருகரம் கூப்பி வணங்குகின்றேன்! இக்கடிதத்தின் பிரதிகள் லன்டனின் முக்கிய தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிலநாட்களுக்குள் பார்க்க இந்த உண்டியலான் ஏற்பாடு செய்கிறேன்!!! - kuruvikal - 02-03-2006 இவரென்ன...பெரிய ஆளா...இவருக்கேன் இந்தளவு முக்கியத்துவம்..??! லண்டனில பெரிய பிஸ்தாவா இருக்கலாம் ஏலும் எண்டா கொழும்பில புறக்கோட்டைப் பக்கம் வந்து பார்க்கச் சொல்லுங்க..! அங்க இவரை வெண்ட பலர் இருப்பினம்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பாகிஸ்தானிய தேசபிதா பூட்டோவின் மகள் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவையே இன்ரபோல் கொண்டு தேடுறாங்கள்..இன்னொரு பக்கம் பிரிட்டன் அவாக்கு புகலிடம் கொடுத்து வைச்சிருக்கு...! பிரிட்டனில அமெரிக்காவில தான் உலகிலேயே அதிகம் குற்றவாளிகள் பதுங்கி இருக்கிறார்கள்..அவர்களை தேவைக்காக பயன்படுத்த அவையும் பதுக்கி வைச்சிருக்கினம். இவையள தூசி போல உதறிட்டு இருகிறதை விட்டிட்டு..வீணா ஏன் நெகட்டிவ் விளம்பரப்படுத்துறீங்கள்..! :wink:
- Thala - 02-03-2006 ஜெயதேவன் Wrote:இக்கடிதத்தை எழுதிய சபேசா! உன்னை இருகரம் கூப்பி வணங்குகின்றேன்! ஜெயதேவன் உங்களை யார் இப்ப மக்கள் பிரதிநிதியாக்கியது..??? கோயில் வைத்து மதவியாபாரம் செய்பவர் ஒரு மத அடிப்படைவாதி. அவர் சொல்வது எல்லாம் வேதவாக்கா என்ன..? தமிழருக்காக ஒரு துரும்பையும் அசைக்காமல் தேசியத்தைக் கேவலப்படுத்தும் இவரைமதித்து கடிதம் எழுதுவதெல்லாம் வேண்டாத வினை. இப்படியான பிறவிகளுக்கு மதிப்பளித்தல் நிறுத்தப்பட வெண்டும்.... பதிலளித்தலும்தான்..... - Danklas - 02-03-2006 ஜெயதேவன் எல்லாம் ஒரு மனிசனா? எத்தனையோ இளைஞர்கள் யுவதிகள் தங்களின் இன்னுயிரை துச்சமென மதித்து எந்த வித சொந்த நலங்களை பாராமல், நாட்டுக்காக போராடிக்கொண்டு இருக்கிறாங்க,, இவர் என்னெண்டால் பல முறை அலுங்காமல் குழுங்காமல் உதவி செய்தாராம், இப்ப அவர்கள் தன்னை கொலை செய்யமுயற்சி செய்தமாதிரி புலம்பிக்கொண்டு திரிது,,, இது ஜெயதேவனால் முன்னமெ போடப்பட்ட பிளான்,, அவருக்கு பண ஆசை வேறொரு சக்தி மூலம் தூண்டப்பட்டு இருக்கிறது, கோயில் வருமானத்தை ஏன் இப்படி குடுக்கிறார், அதை நீயே எடுத்துக்கலமே எண்டு நன்றாக பிண சா பண ஆசை ஊட்டப்பட்டு இருக்கிறது, படித்த அறிவாளி எண்ட மமதையில கூட்டிக்கழிச்சு பார்க்காமல் தலைகால் புரியாமல் ஆடுறார்,,, :evil: :evil: :evil: :evil: - Luckyluke - 02-03-2006 Quote:ஒருவர் மீது குற்றச்சாட்டு வைப்பதும், விசாரணை நடத்தப்படுவதும், நிரபராதியெனின் விடுதலை செய்வதும் உலகின் அனைத்து நாடுகளிலும் நடக்கும் மிகச் சாதாரண நடைமுறை. அத்துடன் விசாரிக்கின்ற பொழுது சிறிது மிரட்டுவதும், அதற்காக தங்களை இரக்கமற்றவர்களாக காட்டிக் கொள்வதும் வழக்கம். அதுவும் ஒரு நாட்டின் புலனாய்வுப்பிரிவால் விசாரிக்கப்படும் பொழுது சொல்லவே வேண்டாம். அனைத்துவிதமான முறைகளும் கையாளப்படும். உடல்ரீதியான உளவியல்ரீதியான அழுத்தங்கள் ஏற்படும் வண்ணம் விசாரணைகள் நடைபெறும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Danklas - 02-03-2006 Luckyluke Wrote:Quote:ஒருவர் மீது குற்றச்சாட்டு வைப்பதும், விசாரணை நடத்தப்படுவதும், நிரபராதியெனின் விடுதலை செய்வதும் உலகின் அனைத்து நாடுகளிலும் நடக்கும் மிகச் சாதாரண நடைமுறை. அத்துடன் விசாரிக்கின்ற பொழுது சிறிது மிரட்டுவதும், அதற்காக தங்களை இரக்கமற்றவர்களாக காட்டிக் கொள்வதும் வழக்கம். அதுவும் ஒரு நாட்டின் புலனாய்வுப்பிரிவால் விசாரிக்கப்படும் பொழுது சொல்லவே வேண்டாம். அனைத்துவிதமான முறைகளும் கையாளப்படும். உடல்ரீதியான உளவியல்ரீதியான அழுத்தங்கள் ஏற்படும் வண்ணம் விசாரணைகள் நடைபெறும். என்ன லுக்கி முந்தி ஏதாவது ஒரிரு கருத்தை சொல்லுவீர், இப்ப என்ன ஊமையாகிட்டீர்?? ஓ இப்படி மேற்கோள் காட்டி சிரிச்சால் யாரும் ஏதாவது எதிர்கருத்து வைக்கமாட்டாங்கள் எண்ட தைரியமோ? செம தில் தான் உமக்கு,,,, :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->இருந்தாலும் லுக்கி சிரிக்கிறதில என்னொரு அர்த்தம் இருக்கு,, இல்ல தமிழீழத்தின் புலனாய்வுதுறை இந்திய ரா ரேஞ்சுக்கு காட்டுமிராண்டித்தனமில்லை எண்டு நினைச்சு சிரிக்கிறார் போல.... :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Luckyluke - 02-03-2006 இரண்டு மூன்று நாட்களுக்கு முந்தைய ஒரு விவாதத்தை நினைத்து சிரித்தேன்... இந்தியனுக்கு தில் அதிகம் தான்.... - Danklas - 02-03-2006 Luckyluke Wrote:இரண்டு மூன்று நாட்களுக்கு முந்தைய ஒரு விவாதத்தை நினைத்து சிரித்தேன்... இந்தியனுக்கு தில் அதிகம் தான்.... எந்த வகையில்? ஒரு அப்பாவியை பல நாட்களி சிறையில் போட்டு பின்னி எடுத்து, அந்த அப்பாவியின் பணத்தை சுட்டார்களே அந்த வீரத்தனத்தை சொல்லுறிரா? அல்லது ராவின் விசாரனைகூடத்திற்குள்ளே ஒரு வேலை செய்யும் பெண்மனி அந்த சிறைச்சாலை அதிகாரியின் ஆசனத்தில் அமர்ந்து காலுக்குமேல் காலைப்போட்டுக்கொண்டு ரெலிப்போன் கதைக்கிறாவே அந்த தில்லை சொல்லுறீரா? அல்லது தமிழீழத்தலைமையிடம் விமானம், கடற்படை இருக்கு அதுகளை அழிக்கவேண்டும் என்று இந்தியாவில் பயத்தில் அறிக்கை விடும் தில் அரசியல் வாதிகளை சொல்லுறீரா? அல்லது வீரப்பனை 20 வருடமாக பிடிக்கமுடியாமல் அவனின் நெருங்கிய சகா மூலம் சைனைட் விசம் கொடுத்து சாகடித்துவிட்டு இலங்கைக்கு தப்பிசெல்லும் வழியில் என் கவுண்டர் செய்து கொலை செய்ததாக வீர அறிக்கை விட்ட விஜயகுமார், மற்றும் எங்கவுண்டர் துறையின் தில்லை சொல்லுறீரா???புரியல்லையப்பா.... :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Thala - 02-03-2006 Luckyluke Wrote:இரண்டு மூன்று நாட்களுக்கு முந்தைய ஒரு விவாதத்தை நினைத்து சிரித்தேன்... இந்தியனுக்கு தில் அதிகம் தான்.... அப்ப மற்றவனுக்கு இல்லையாக்கும்... பாத்தப்பு பாக்கிஸ்தான் காறனுக்கு சொல்லிப்போடாதேங்கோ கைகொட்டிச் சிரிப்பான்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வினித் - 02-03-2006 Thala Wrote:Luckyluke Wrote:இரண்டு மூன்று நாட்களுக்கு முந்தைய ஒரு விவாதத்தை நினைத்து சிரித்தேன்... இந்தியனுக்கு தில் அதிகம் தான்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சீ சீ நாங்கள் அவர்களிடம் இதை எல்லாம் சொல்லுவமா? நீங்களா அடி வாங்கிறது, அவங்கள் இந்தியா ல குண்டு வைத்தனை கூட பாதுகாப்பாக வைத்து இருக்கான் எங்களால் ஒண்டும் செய முடியவில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனால் ஈழத்தமிழர்க்கு எதிர எண்ட நாங்கள் வீரம் ஆனவர்கள் - cannon - 02-03-2006 அப்புமாரே! இங்கு வசம்பு/சுகுமாரன்/லக்கிலுக்/ராஜாதிராஜாக்கள் வருவதே கருத்தின் திசையை மாற்ற!! அவர்களின் கூக்குரலுகளை விட்டு விட்டு உண்டியலானின் அற்புதங்களோடு தொடர்ருங்கள் ..... - cannon - 02-03-2006 வணக்கம் சபேசன்! தங்களின் இந்த உண்டியலானுக்கான கடிதம் யாழ்களத்தில் பார்த்தேன்! அக்கடிதத்தை ஜெயதேவனும் இங்கு பிரசுரித்துவிட்டு "றோ"கராவும் போட்டும் சென்றிருக்கிறார். தங்களின் கடிதத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதும், சில சந்தர்ப்பங்களில் உண்டியலானை உச்சி குளிரப் புகழப்பட்டிருப்பதும் கவனிக்கக் கூடியதாக இருந்தது. இதோ உங்கள் கடிதத்திலிருந்து .... Quote:* எமது தேசிய விடுதலை இயக்கத்திற்காக நீங்கள் நிறைய பாடுபட்டிருக்கிறீர்கள் உங்களுக்கு யார் சொன்னது உண்டியலான் நிறைய தேசியத்திற்காக பாடுபட்டிருக்கிறாரென்று??? இந்த ஜெயதேவன் யார்?? இவரின் பின்னனி என்ன?? இவரின் கூட்டுக்கள் யார்?? இவரை இன்று இயக்குபவர்கள் யார்?? ... கேள்விகளுக்கான விடைகளைத் தேடும்! தேடலில் பூதங்களும் கிளம்பும்!!! உண்டியலானின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவைகளா? யார் கூறியது?? ஈழ்பதீஸான் உண்டியல் கதைகள் உலகறிந்தது!! உண்டியலான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்போது எங்கு/எப்படி/எவ்வாறு ... கோயில் காசுகள் ஆடம்பர வாழ்க்கைச் செலவிற்கும், குடும்ப உறவுகளின் வர்த்தகத் தேவைகளுக்கும், ... எவ்வாறு கையாடப்பட்டதென்றும், மிகுதிகள் எங்கெங்கெல்லாம் பதுக்கப்பட்டுள்ளதென்பதையும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தல்லவா வந்தார்!! ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது மட்டுமா?? அவற்றை தேசியத்திடம் ஒப்படைக்கிறேன் என்று உறுதிமொழி கொடுத்தல்லவா வந்தார்!! இந்த உண்டியலனா அப்பாவி?? யாரின் சொத்து இந்த ஈழ்பதீஸான்??? இது உண்டியலானதா?? யார் சொன்னது????? .... லண்டன் பூசாரிகளுடன் முரன்பட்ட நிலையிலும், அவர்களின் சந்தேகப்பார்வை உண்டியாலானின் மீது விழுந்த நிலையிலும், பிரான்ஸ்ஸிலிருந்த பூசாரிகளை ஏமாற்றி இவ்வாலாயம் ஆரம்பிக்கப்ப்ட்டது!! இவ்வாலய ரஸ்டீஸாக 1) சிவராஜா 2) ஜெயதேவன் 3) ஜெயதேவனின் சகலன் என மிக சாதுரியமாக உண்டியலானால் அமைக்கப்பட்டது!! இதில் சிவராஜா ஒரு இலத்திரனியல் சம்பந்தமான வர்த்தகர்! இவர் தனது வர்த்தகம் சம்பந்தமான செயற்பாடுகளினால் கோயில் நிர்வாகத்தில போதியளவு கவனம் செலுத்த முடியாது என்பதும் உண்டியலானால் கணிக்கப்பட்டிருந்தது!! மற்றயவர் உண்டியலானின் மனைவியின் சகோதரியின் கணவர்! இவர் ஜேர்மனியில் தேசிய செயற்பாட்டாளர்களின் பின் திரிந்தவராம்!! லண்டனுக்கு இடம்பெயர்ந்த பின் வேலை வெட்டிகளற்று ஈழம் இல்லத்தை சுற்றிச் சுற்றி வலம் வந்தவர்!!!! கோயில் நடாத்த வேண்டுமாயின் ஒருவர் முழு நேரமாக நிர்வாக விடயத்திலிருக்க வேண்டுமென்றும், அதே நேரத்தில் இவர் தேசியத்துடன் நெருக்கமானவர் என்றும் உண்டியலானால் கணக்குக் காட்டப்பட்டது!! இப்படி தெரிவான மூன்று ரஸ்டிஸ்களும், கோயில் நிர்வாக சட்ட திட்டங்கள் எழுதப்படும்போது உண்டியலானனால் மிக சாதுரியமாக நிரந்தர ரஸ்டீஸ்களாக எழுத்தில் எழுதப்பட்டார்கள்!!!! இந்த நிரந்தர ரஸ்டீஸ் எனும் குறிப்பே இன்றும் உன்டியலானிடம் ஈழபதீஸான் சிக்குப்பட்டிருப்பதற்கு வழியும் வகுத்தது!!! மேலும் எழுதப்பட்ட கோயில் சட்ட வரைபுகளில் .... "... கோயில் நிர்வாக விவகாரங்களில் எடுக்கப்படும் முடிபுகள், கோயிலின் வருமானத்தைக் காயாளுதல், வங்கி/காசோலைகளைக் கையாளுதல்,... என்ற விவகாரங்களில் ரஸ்டீஸ்களில் இருவரின் சம்மதம் இருந்தால் போதுமானது!!! ....." என்று இருந்த பதங்களை ஜெயதேவன்/சகலன் கூட்டு தங்களுக்குச் சாதகமாக்கியது!!! விளைவு குடும்பத் தேவைகளுக்காக ஆடம்பர பொருட்கள் கொள்வனவு, விலையுயர்ந்த நகைகள் கொள்வனவு, சகலனின் பெயரில் வர்த்தக நிறுவனம், .... ஈழ்பதீஸானின் உண்டியல் எண்ணுவதே உண்டியலானின் வீட்டுக்குச் சென்றுவிட்டது!! தனது நயவஞ்சக ஏமாற்று வழிகள் மூலம் நிரந்தர ரஸ்டீஸ் ஆக மாறிய இந்த உண்டியலானதா ஈழ்பதீஸான்????!!!! ஒன்று மட்டும் உண்மை!! பிரான்ஸிலிரிந்த பூசாரியின் தலையிலேறி மொட்டையடித்து, சந்தனம்.விபூதி, குங்குமம் தடவி அர்ச்சனையும் செய்திருக்கிறான் இந்த ஈழ்பதீஸ் உண்டியலான்!!! நானும் அதே கோவில் சுற்று வட்டாரத்தில்தானிருக்கிறேன்!! கோவில் தொடங்கப்பட்டதிலிருந்து நடைபெற்ற விபரங்கள் அக்குவேறு ஆணிவேறாக அறிந்தவன்!! அக்கோயிலின் பெயரே "ஈழபதீஸ்வரர்" என்று வைத்ததே, அங்கு வரும் வருமானங்கள் ஈழ்த்திற்கான சில தேவைகளைப் பூர்த்தி செய்ய(விபரங்கள் இங்கு தர விரும்பவில்லை)!! உண்டியலானின் பூச்சுற்றுக்களில் எவ்வளவு காலத்திற்கு எவ்வளவு பேர் மயங்கியிருக்கப் போகிறார்கள் என்று பார்ப்போம்!!!..... - கறுப்பி - 02-03-2006 cannon Wrote:அப்புமாரே! இவர்களின் கூக்குரல் என்ன என்று யாழ்களம் வருபவர்களுக்கு தெரியாதா என்ன? - ஜெயதேவன் - 02-03-2006 cannon Wrote:வணக்கம் சபேசன்! "றோ"கரா... உதென்ன கோதாரி :!: கிணறு வெட்ட பூதங்கள் கிழம்பின கதையாவல்லோ கிடக்கு hock: hock: hock: தொடரட்டும்
- ஜெயதேவன் - 02-16-2006 அ"றோ"கரா .... ஈழ்பதீஸானே! உன் கருணையே கருணை!! என்ன அற்புதம், சிலவேளை இப்பக்கத்திலுள்ள கருத்துக்கள் மாயமாய் மறைந்து போகின்றது!! பின் மீண்டும் திரும்ப வருகிறது!! பலே.. பலே.. நீ அருவம், உருவம், ஆருருவம் அற்றவன் என்று நிரூபிக்கிறாயா???????? கிடக்க ... உண்டியலானின் நெருங்கிய முன்னால் நெருங்கிய நன்பரொருவர், உண்டியலானுக்கு எழுதிய இன்னுமோர் கடிதத்தையும் இங்கு இணைக்க இருக்கிறேன்!!! உண்டியலான், லண்டனில் தேசியத்திற்கு தடைவந்தபோது, பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆடிய நாடகமொன்றின் பின்னனி இங்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஆவலுடன் எதிர் பாருங்கள் .... - ஜெயதேவன் - 02-21-2006 [size=24]<b>Breaking News</b> வணக்கம் ஜெயதேவன்!! இந்த ஈழ்பதீஸ்வரத்தில் நடைபெற்ற அற்புதத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பே கேள்விப்பட்டேன்!! ஆனால் உறுதி செய்யாமல் பிரசுரிக்கக் கூடாதென்ற ஊடகப் பண்புக்கமைய சம்பந்தப்பட்ட நபருடன் தொடர்பு கொள்ள சில நாட்கள் சென்று விட்டது!! இதோ உங்கள் ..ஈஸ்வரத்தில் நடைபெற்ற அற்புதமாம் ..... உங்கள் ...ஈஸ்வரத்தில் கெயர் டேக்கர்ஸாக இருந்த ஒரு குடும்பம் பிரிந்து போச்சுதாம்!! ஆரம்பத்தில் உங்கள் ...ஈஸ்வரத்தில் பூசையாக்கும் பிரதம ஐயர் செய்த நோட்டியால்தான் அக்குடும்பம் பிரிந்ததாக செய்தி வந்தது!! ஆழ ஊடுருவிய போதுதான் தெரிந்தது ஐயரோடு, உங்களுக்கும் ... !!!!!! நீங்களும், ஐயரும் இராமாயண கால இராம/இலட்சுமணராக வலம் வந்தீர்கள்!! உங்களுக்காக ஐயர் ஆடிய கூத்துக்கள் ஒண்று .. இரண்டல்ல!! ..... ... உங்களிடம் சில மாதங்களுக்கு முன் கணக்குக் கேட்க கோவிலில் பக்தர்கள் கூடியபோது, உந்த ஐயா உரு வந்து துடைப்பத்தினால் மூலஸ்தான லிங்கத்துக்கு சாத்தியதையும்(அடித்ததையும்) .... பின் உதே ஐயா, தனது கார் அப்பகுதியிலுள்ள தமிழ் தேசிய ஆதரவாளர்களினால் அடித்துடைக்கப்பட்டதாக பொலிஸில் போலிப்புகார் செய்தது ... இப்படி பலபல ... ... இப்படி நகமும் சதையுமாயிருந்தீர்கள்!! என்ன நடந்தது இராம/இலக்குமணர் கூட்டுக்கு???? திடீரென பாரதத்தில் கண்ணன்/அர்ச்சுணன் கூட்டாக மாறி விட்டீர்கள்!!! உங்கள் திருவிலையாடல்கள் வெளிவரத் தொடங்கி விட்டன.. இனியும் உதே மாற்றுக்கருத்து முகமூடியோடும் நடமாடலாமா?? முடிபு உங்களிடம் ..... இப்படிக்கு கே**ன் ..................................................................................... பி.கு: இவ்வுறுதிப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பாக ஒருவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை - jsrbavaan - 02-21-2006 இன்னும் என்னென்ன பூதங்கள் வர போகுதோ... எல்லாம் வரட்டும்.... - ஜெயதேவன் - 02-23-2006 Quote:... இப்படி நகமும் சதையுமாயிருந்தீர்கள்!! என்ன நடந்தது இராம/இலக்குமணர் கூட்டுக்கு???? திடீரென பாரதத்தில் கண்ணன்/அர்ச்சுணன் கூட்டாக மாறி விட்டீர்கள்!!!உண்டியலானினால் சிதறிப்போன அக்குடும்பம், இன்று நடுத்தெருவில் நிற்கின்றதாம் !! அவர்களை உன்டியல் பணம் மூலம் சரிக்கட்ட வெளிக்கிட்டிருக்கிறார்கள்!! முடியவில்லை!! அப்பாதிக்கப்பட்ட குடும்பத்தலைவர் மூலம் இன்னும் பூகம்பங்கள் வெளிவரலாம்!!!!!!!! பொறுத்திருப்போம்.....
- ஜெயதேவன் - 03-09-2006 அ"றோ"காரா....... உண்டியலானின் புகழைப் பரப்ப .. "என் கடன், பணி செய்து கிடப்பதே"!!! என்று வெளிக்கிட்டுள்ளேன்!! உண்டியலானின் புகழை "நெருப்பு.ஓக்" கில் பரப்பும் முகமாக, அவ்விணையத்தளத்தோடு இணைய இருக்கிறேன்!!! இன்று சிலருடன் தொடர்புகளை மேற்கொண்டேன், சில ஆவணப்பதிவுகளை அதில் இணைப்பதற்காக!!!! ஆகவே, இனி உண்டியலான் அடியார்கள் "நெருப்பு.ஓக்" பார்த்து பரவசமடையலாம்!!! உண்டியலானுக்கு "றோ"காரா..... |