04-07-2006, 05:38 PM
[size=18]<b>சிங்களவங்கள் இப்படியே போட்டுக் கொண்டிருக்கப் போறாங்கள்!!! நாங்களும், "இதுதான் கடைசிக் கொலையாகட்டும்" எண்டு சொல்லிச் சொல்லி தொடர்ந்து அஞ்சலிகளையே தெரிவித்துக் கொண்டிருப்பம்!!!!!! இன்னும் எத்தனை பேருக்கு ... எவ்வளவு காலத்துக்கு ..... ம்ம்ம்ம்ம்... பொறுமை!</b>

