Yarl Forum
விக்னேஸ்வரன் ஐயாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17)
+--- Thread: விக்னேஸ்வரன் ஐயாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்! (/showthread.php?tid=326)

Pages: 1 2


விக்னேஸ்வரன் ஐயாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்! - வர்ணன் - 04-07-2006

இருந்த பலம் எல்லாம் ஒவ்வொன்றாய் இழக்கிறோம்!
கடைசி மூச்சு வரை யாருக்கும் - பயப்பிடாமல் - வாழ்ந்த - உமக்காய் - கண்ணீர் அஞ்சலிதான் - இப்போது எம்மால் முடிந்தது! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- கந்தப்பு - 04-07-2006

விக்னேஸ்வரனுக்கு கண்ணீர் அஞ்சலி


- adsharan - 04-07-2006

விக்னேஸ்வரனுக்கு கண்ணீர் அஞ்சலி


- அருவி - 04-07-2006

கண்ணீர் வணக்கங்கள் Cry Cry Cry


- jeya - 04-07-2006

இனியும் சும்மா இருக்கேலாது .... சங்கு ஊதவேண்டியது தான் அமைதி காத்தால் அழிக்க நினைக்கிறாங்கள் எங்களை அனலாக இருந்தால் தான் அடங்கிப்போவான் எதிரி
அழியப்பிறந்த இனமல்ல நாங்கள்....
கண்ணீர் அஞ்சலிகள் ஐயா உங்களுக்கு .......


- rock boy - 04-07-2006

<span style='font-size:25pt;line-height:100%'>போராட்ட காலத்தை விட
அமைதி காலத்தில் நாம் இழந்தது அதிகம்.......</span>

எம்மால் முடிந்த அனுதாபங்கள் உங்களுக்கு...


.


- sri - 04-07-2006

விக்னேஸ்வரனுக்கு கண்ணீர் அஞ்சலி


விக்னேஸ்வரன் ஐயாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்! - msuresh - 04-07-2006

விக்னேஸ்வரன் ஐயாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்!


- மகேசன் - 04-07-2006

கண்ணீர் அஞ்சலிகள் ஐயா விக்னேஸ்வரனுக்கு


- putthan - 04-07-2006

கண்ணீர் அஞ்சலிகள் ஐயா உங்களுக்கு


- iruvizhi - 04-07-2006

Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry


- ஜெயதேவன் - 04-07-2006

[size=18]<b>சிங்களவங்கள் இப்படியே போட்டுக் கொண்டிருக்கப் போறாங்கள்!!! நாங்களும், "இதுதான் கடைசிக் கொலையாகட்டும்" எண்டு சொல்லிச் சொல்லி தொடர்ந்து அஞ்சலிகளையே தெரிவித்துக் கொண்டிருப்பம்!!!!!! இன்னும் எத்தனை பேருக்கு ... எவ்வளவு காலத்துக்கு ..... ம்ம்ம்ம்ம்... பொறுமை!</b>


- Mathuran - 04-07-2006

தமிழர்கள் பொறுமையின் விளிம்பில். உலகம் தமிழரின் உணர்வினை விளங்குமா? நிழல்போர் தொடங்கி நெடுநாளாகிவிட்டது எதிரி இன்று எமது பலத்தின் மீது அம்பு எய்திருக்கின்றான் இதற்கான பதில் இனி எப்போது.

தமிழ் வீரன் விக்கினேஸ்வரன் ஐயாவிற்கு எமது மரியாதையுடன் கூடிய கண்ணீர் வணக்கம். Cry


- kavithaa - 04-07-2006

கண்ணீர் அஞ்சலிகள் ஐயா உங்களுக்கு
நாங்கள் இதைத்தான் சொல்ல முடியும் விடுதலைப்புலிகள் தனிய கண்டன அறிக்கைய்தான் விடுவான்கள்


- Sujeenthan - 04-07-2006

விக்கினேசுவரன் ஐயாவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.


- கீதா - 04-07-2006

விக்கினேசுவரன் ஐயாவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள் Cry Cry


- MEERA - 04-08-2006

ஐயாவிற்கு கண்ணீர் அஞ்சலிகள்......


- shanmuhi - 04-08-2006

கண்ணீர் அஞ்சலிகள்...


- தாரணி - 04-08-2006

ஜயாவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.


- Mathuran - 04-10-2006

<img src='http://img217.imageshack.us/img217/6991/maamanitharkili15sk.jpg' border='0' alt='user posted image'>