04-07-2006, 05:26 PM
நான் ஊர்ச்செய்தியள் நிறைய சொல்லவேணும். ஆனால்
இண்டைக்கு எங்கடை விக்கினேஸ் ஐயாவைச் அனியாயமாச்
சுட்டுப்போட்டாங்கள். அதாலை ஐயாவுக்கு அஞ்சலி செலுத்தி
இந்த ஊர்க்குருவி சோககீதம் இசைத்துக் கண்ணீர் வடிக்கிறது.
இதைச் செய்த ஆக்களுக்கும் செய்விச்ச ஆக்களுக்கும்
பொங்கியெழும் மக்கள்படை கிளைமராலை அஞ்சலி செலுத்துற
காலம் வலு கிட்டடியிலை வந்திட்டுது பாருங்கோ.
வீரன் வீழும்போது விடுதலை விரைகிறது
ஊர்க்குருவி[/quote]

uoorkkuruvi