Yarl Forum
எனது அன்பான வணக்கங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: எனது அன்பான வணக்கங்கள் (/showthread.php?tid=329)

Pages: 1 2


எனது அன்பான வணக்கங்கள் - uoorkkruvi - 04-06-2006

அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள் இன்றுமுதல்
உங்|களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்புடன் ஊர்க்குருவி


- rock boy - 04-06-2006

வணக்கம் வாருங்கள்
தங்கள் வரவு நல்வரவாகட்டும்


.


Gj;jd; jkpod; - uoorkkruvi - 04-06-2006

சிங்கம் சிங்களவனுக்கென்றால் எங்கள்நாட்டில்
அரச மரத்தை வெட்டி எறியுங்கள்

ஊர்க்குருவி


- Puyal - 04-06-2006

வணக்கம் வாருங்கள் ஊர்க்குருவி வரும் போது ஊர்ப்புதினமும் வரும் தானே?


- Birundan - 04-06-2006

ஊர்குருவி உமக்கு என்ன விசரே சும்மா நிக்கிற மரத்தை ஏன் வெட்டவேணும், வேணுமென்றால் நீர்தனியபோய் சிங்கத்தை வெட்டும் பாப்பம், திரும்பி வந்தால் தொடர்ந்து கதைப்பம் சரியா?


- Selvamuthu - 04-06-2006

ஊர்க்குருவியாரே வருக.
எம்மோடு இணைந்ததையிட்டு மகிழ்ச்சி.
ஊர்ப்புதினங்கள் ஏதாவது கொண்டுவந்தால் தாமதிக்காது எடுத்து விடுங்கள்.


- gowrybalan - 04-06-2006

வாருங்கள் தங்கள் வரவு நல்வரவாகுக
<img src='http://img409.imageshack.us/img409/6772/x1pzrjf8ny6pude65kcsy8pgyutnsz.jpg' border='0' alt='user posted image'>


- Sujeenthan - 04-06-2006

வணக்கம் ஊர்க்குருவி. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வரும்போது அன்பான வணக்கம் என்று சொல்லிப்போட்டு வந்தாப் பிறகு வெட்டுறன் குத்துறன் என்கின்றீர்களே. யார் உங்களை மாத்தினது. :roll:


- piththan - 04-06-2006

வணக்கம் ஊர்க்குருவி!
மரம் ஒரு கர்ப்பகதரு!
மனுசன் வாழ்வுக்கு ஆதாரம்
முட்டாள் தனமா அத ஏன் வெட்ட போறேள்!
அவன் முட்டான் என்டால் நீயும் எதுக்கு முட்டாள் மாதிரி.....
மரத்துக்கு பதில் அவங்களை வெட்டினாலும் ஒரு ஞாயம் இருக்கும்


- வர்ணன் - 04-07-2006

ஏன் வெட்டணும்?

சிங்கள இனம் தோன்றியபின் தானா அரசமரம் தோன்றிச்சு?
மரம் தங்களதுதான் என்று யாரும் அடம்பிடிச்சால் - அது என்ன செய்யும் பாவம்!

வணக்கம் ஊர்க்குருவி வாருங்கள்! 8)


- mahilan - 04-07-2006

வணக்கம் ஊர் குருவி வாருங்கள் தங்கள் வரவு நல்வரவாகுக


- SANKILIYAN - 04-07-2006

வணக்கம் வரவு நல்வரவாகட்டும்


- saathuryan - 04-07-2006

வணக்கம் வாருங்கள்.


- தூயவன் - 04-07-2006

வணக்கம் ஊர்க்குருவி!!
தங்களை வரவேற்கின்றோம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


-------------- - வர்ணன் - 04-07-2006

---------
------------


- SANKILIYAN - 04-07-2006

வணக்கம் ஊர்க்குருவி!
மரம் ஒரு கர்ப்பகதரு!
மனுசன் வாழ்வுக்கு ஆதாரம்
முட்டாள் தனமா அத ஏன் வெட்ட போறேள்!
அவன் முட்டான் என்டால் நீயும் எதுக்கு முட்டாள் மாதிரி.....
மரத்துக்கு பதில் அவங்களை வெட்டினாலும் ஒரு ஞாயம் இருக்கும்
_________________
கர்ப்பகத்தரு வந்து பனைய்;யா உங்க வசதிக்கு எல்லத்தையும் மத்ததையுங்கா


- Puyal - 04-07-2006

வேதகால இந்துக்கள் தெய்வமாக வணங்கிய மரம் அரசமரம் தான் ஊர்க்குருவியாரே. எனவே அரசமரம் எங்களுக்குத் தான் சொந்தம்.

புத்தர் ஞானம் பெற்றதும் எங்களின் அரசமரத்தின் கீழே தான்


- மகேசன் - 04-07-2006

வணக்கம் வாருங்கள் ஊர்க்குருவி
தங்கள் வரவு நல்வரவாகட்டும்


- கீதா - 04-07-2006

வணக்கம் வாங்கோ வாங்கோ வாங்கோ உங்கள் வருகை நல்வரவாகட்டும் :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sagevan - 04-07-2006

வணக்கம் வாங்கோ. வரும் போதே வெட்டு குத்து என்று வாறிங்கள்.