04-07-2006, 02:52 PM
புpந்தி கிடைத்த தவல்படி பொலிசார் பலர் ஈஜபதீஸ்வரர் ஆலயத்திற்கு ஜெயதேவன் அபாயம் என்று தகவல் கொடுத்ததால் வந்துள்ளனர். றூஜன் என்பவர் தனது துன்டு பிரசுரத்தை கொடுத்தக்கொன்டுமு நின்டுள்ளார். பொலிசார் அனைவரும் ஒவ்வொரு துன்டு பிரசுரமாக வாங்கி வந்த பொலிசார் அனைவரும் ஈழபதீஸ்வரர் ஆலய மோசடி தொடர்பாதக வாசித்தனர். வுhசித்து விட:ட துன்டு பிரசுரத்தில் எந்த தவறும் இல்லை இந்த துன்டு பிரசுரம் மக்களுக்கு nஅகாடுக்கமுடியும் இதனை எம்மாலும் ( பொலிசாராலும்) கோவில்தலைவர் ஜெயதேவனாலும் இதனை தடுக்க முடியாது கோவிலுக்கு வருபவர்களுக்கு துன்டு பிரசுரம் கொடுக்கமுடியும் நீர் அடிக்கடி பொலிசை கூப்பிட முடியாது என்றும் ஜெயதேவனுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை செய்சிறீதனர். இல்லை இவர் என்னை கொல்லத்தான் வந்துள்ளார் என்று ஜெயதேவன் பொலிசாருக்கு சொல்ல கோவிலுக்கு வந்து வேடிக்கை பார்த்த அனைத்து மக்களும் கைதட்டி சிரித்தனர். இதனை தொடர்ந்து ஜெயதேவனை கடுமையாக எச்சரிக்கை செய்த பொலிசார் அவரை உள்ளே செல்லுமாறு எச்சரித்தனர். றூஜன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் மோசடிகளை துன்டுப்பிரசுரமாக மக்களுக்கு வெளியடமுடியும் அதை கோவிலில் லைத்து மக்களுக்கு கொடுக்க முடியும் என்றும் பொலிசார் உறுதிபட தெரிவித்தனர் இதனை தொடந்து ஈழபதீஸ்வரர் ஆலத்தின் மோசடிகளை துன்டு பிரசுரமாக கொடுத்து வந்த இவர் அதனை தொடர்ந்து ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். மேலம் இந்த விடயங்களை கேள்வியுற்ற பத்திரிகையாளர்களும் உள்ளுர் பொலிசாரும் மீன்டம் வந்தனர் வந்து ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் மோசடிகளையும் துன்டு பிரசரங்களையும் பெற்று சென்றனர் அப்போது ஜெயதேவன் எதவும் செய்யமுடியாத நிலையில் றாஜன் அரச பணத்தில் வாழ்வதாகவும் இவர் இப்படி துன்டு பிரசுரத்தை வெளிடமுடியாது என்றும் பிரதெச பொலிசாரிடம் முறையிட்டார். இதற்கு தனது உடுப்பின் வெளிப்புற போர்வையை அகற்றி தனது பாதுகாப்பு ஊழர் உடுப்பை இனங்காட்டி றாஜன் தான் பிரித்தானியாதவின் விமான நிலையத்தில் காவலாளியாக வேலை செய்வதாகுவம் தன்னை அவமதிப்பதாகவும் பொலிசாரிடம் தெரிவித்தை தொடர்ந்து ஜெயதேவன் மீது சீறிப்பாய்ந்த பொலிசார் உமது சொந்த சுயநலத்தேவைகளுக்காக மற்றவர்களின் ஜெனனாயக உரிமையை உம்மால் பறிக்கவோ கொச்சை படுத்தவோ முடியாது என்று எச்சரிகை செய்து விட்ட மக்களுக்க பங்கம் ஏற்படாத விதத்தில் துன்ட பிரசுரங்களை வினயோகிக்கும் றாஜனை பாராட்டிவிட்டு சென்றுள்ளனர்.

