06-25-2003, 11:41 PM
நன்றி அஜீவன்.. 'சும்" வசதி இருந்தாலும்.. அதன்மூலம் கமராவின் துாரத்தை மாற்றக் கூடியதாக இருந்தாலும்.. கமராவை எவ்வளவு துாரத்தில் வைத்தால் காட்சி துல்லியமாக அமையும்.. ஏனெனில் சிலர் சாதாரண வீடியோ கமராமூலமாகவே.. தலைமுடி மிகவும் துல்லியமாக தெரியும்வண்ணம் படமாக்கியதை அவதானித்துள்ளேன்.. அதனால்தான் இக்கேள்வி.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.