04-06-2006, 07:32 PM
Puyal Wrote:தமிழ் ஈழத்தில் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருந்த வேளை ஜீவாதாரத்திற்கே மிகவும் குடும்பத் தலைவன் அல்லலுற்ற வேளை தன்னில் தன் தாலியை அடைவு வைத்து எடுத்த பணத்தில் தான் இவனைத் தாய் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த வேளை, இவனோ தாயினும் மேலான தாயகத்தைப் பழிக்கின்றான் என்ற கருத்தில் கவிஞர் எழுதியிருப்பார் என அடியேன் நினைக்கின்றேன்.
நண்றி
உங்கள் விளக்கத்திற்கு
<i><span style='font-size:30pt;line-height:100%'><b> </b></i></span>

