04-05-2006, 03:52 PM
இத்தகைய அணுகுமுறைகளே நம் இலட்சியத்தைக் குழி தோண்டிப் புதைக்கப் போதுமானவை. இன்று இந்தப் பழமொழி நாளை ....பான் என்று பிரதேசவாதம் மறுநாள் பக்கத்து}ரோடு பகைமை என்று விரியும் மனித இயல்புகள் பயன்தரமாட்டா என்றே எண்ணுகிறேன். யாரோ ஒரு பாகிஸ்தான் ஜனாதிபதியின் பேச்சுக்காக உணர்ச்சி வசப்படுவதம் பக்கத்து வீட்டுச் சகோதரனைப் பழிப்பதும் நிறுத்தப்படவேண்டும். அல்லாவிடில் இந்தக்களத்தில் தொடர்ந்து பங்களிப்பைத்தர விரும்பும் பலர் விரக்தியடையவே இது வழிவகுக்கும்.
S. K. RAJAH

