06-25-2003, 11:18 PM
athlon, duron, pentium, செலரேன்.. உதாரணமாக வீட்டு பாவனையில் எழுத, விளையாட, வீடியோ உபகரணங்கள் யாவற்றையும் ஒரே கணணியில் பாவிப்பதாயின் எந்த செயலி சிறந்தது.. மற்றும் SDR.. DDR இரண்டுக்கும் என்னையா வித்தியாசம்.. :roll:
.

