04-05-2006, 12:32 PM
இந்தியா இதவரை சொல்லி இருக்கிறதவிட ஒண்டும் பெரிசா பாகிஸ்தான் சொல்லல்ல. ஒரு நட்பு நாட்டு அரச தலைவருடைய விஜயத்தில பிரிவினை வாதத்தை ஏற்கிறோம் இறையாண்மையை மறுக்கிறோம் எண்டு கருத்துச் சொல்ல ஏலாது. ஆனா யதார்த்த நிலைமை எண்டிறது வேற பாருங்கோ. கிட்த்தட்ட இருபத்தது மூண்டு வருசமாச் செய்யாதத பாகிஸதான் வந்து இப்ப செய்யப்போகுதெண்டு ஆரும் புூச்சாண்டி காட்டினா மருண்டு போகாதையுங்கோ. காலமும் சரித்திரமும் சரியான பாதையிலதான் போகும். இப்ப போகவேண்டிய இடத்த நோக்கி பயணம் வெளிக்கிட்டு முக்காலவாசிக்கு மேல கடந்தாச்சிது. இனி வாற வில்கண்டங்கள் அவ்வளவு பெரிசா இராது. சும்மா மனசைப் போட்டு அலட்டிக்காதையுங்கோ
S. K. RAJAH

