04-04-2006, 02:12 PM
என்ன தூயா அப்ப இன்னும் சுவை பாக்கவில்லையா?இல்லை இது இணயத்தில சுட்ட படமா?
உது பாசலில அனுப்பினா புலானாய் தான் சாப்பிடும், விமான நிலயத்தில.வீட்டு விலாசம் சொல்லுங்க ,சிட்னிக்கு வரேக்க சாப்பிட வாறம்.