Yarl Forum
சுண்டலின் ட்ரைட் சிக்கன் ரோஸ்ட் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: சுண்டலின் ட்ரைட் சிக்கன் ரோஸ்ட் (/showthread.php?tid=339)



சுண்டலின் ட்ரைட் சிக்கன் ரோஸ்ட் - தூயா - 04-04-2006

<img src='http://img80.imageshack.us/img80/5065/chickenroast8bz.th.jpg' border='0' alt='user posted image'>


சுண்டலை நம்பி செய்தது.....யாருக்கு வேணும் என்று சொல்லுங்க...அனுப்பிவிடலாம்


- SUNDHAL - 04-04-2006

சத்தியமா எனக்கு வேண்டாம்....என்ன நக்கலா? என்ட பேர போட்டு எனக்கு அடிவாங்கி கொடுக்கிற plan aah?


- narathar - 04-04-2006

என்ன தூயா அப்ப இன்னும் சுவை பாக்கவில்லையா?இல்லை இது இணயத்தில சுட்ட படமா?

உது பாசலில அனுப்பினா புலானாய் தான் சாப்பிடும், விமான நிலயத்தில.வீட்டு விலாசம் சொல்லுங்க ,சிட்னிக்கு வரேக்க சாப்பிட வாறம்.


- தூயா - 04-05-2006

இணையத்தில் சுட்டதில்லை....நான் செய்தது தான்..

சுண்டல் - மாட்டிவிடலாம் என்று பார்த்தால்...பெடியன் தெளிந்துவிட்டது போல <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Thala - 04-05-2006

தூயா Wrote:இணையத்தில் சுட்டதில்லை....நான் செய்தது தான்..

சுண்டல் - மாட்டிவிடலாம் என்று பார்த்தால்...பெடியன் தெளிந்துவிட்டது போல <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சுண்டல் பொடியனா...??? :roll: :roll: :roll: (விவரம் இல்லாதது எண்டுறீங்க) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Jenany - 04-05-2006

Thala Wrote:
தூயா Wrote:இணையத்தில் சுட்டதில்லை....நான் செய்தது தான்..

சுண்டல் - மாட்டிவிடலாம் என்று பார்த்தால்...பெடியன் தெளிந்துவிட்டது போல <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சுண்டல் பொடியனா...??? :roll: :roll: :roll: (விவரம் இல்லாத்து எண்டுறீங்க) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- தூயா - 04-05-2006

தலை....எப்படா என்னை மாட்டிவிடலாம் என்று தான் குதிரைகள் ஓடுது போல