04-03-2006, 10:19 PM
தவிர்ப்போம் என்று மேடையில் குளறி
கவிழ்ப்போம் எனவே வாழ்க்கையை கிளறி
முகிழ்ப்போம் என்ற சிந்தனை கருகி
அழிழ்ப்போம் எனவே பலரும் அருகி.
உணர்வின் பகுதிக் காதலைப் பெருக்கி
வில்லைக்கண்ணால் உருவை பெருக்கி
மனதை அழித்து வாழ்வைத் தொலைத்து
பிறவிப்பயனை கொல்லும் மனிதா! சிந்தி!! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

.