04-03-2006, 01:55 PM
தம்பி பாண்டி ஜெயதுவனின்றை கதையை பிறவு பாப்பம் உந்த உலக தமிழ் காங்கிரசுக்கு காசாளர் பதவி இருந்தா எனக்கு தருவியளே? நான் வெகு விரைவிலை அல்பேட்டனுக்கு அங்காலை சவுத்தோலுக்கு இந்த பக்கமா ஈழசுதீஸ்வரர் என்ட கோhயிலை உலக தமிழ் காங்கிரசு நிதிக்காக திறக்கலாம் எண்டு நினைக்கிறன். பாண்டி என்ன மாதிரி வசதி? பயப்பிடாதையுங்கோ நான் சத்தியமா உண்டியலை வீட்டை கொண்டு போக மாட்டன்! இது சத்தியம்! என்றை ஈழசுதீஸ்வரர் மீது சத்தியம்!
Summa Irupavan!

