04-03-2006, 10:16 AM
காதலியின் பிரிவால்
நீ..துவண்டாய்...என
நான் நினைத்தேன்.....
(மறந்து விட்டாயா... கவிமூலம்)
இன்று..
தோழியின் வரவால்...
நீ...மகிழ்ந்தாய்...என
நான் உணர்ந்தேன்...
இப்போது பார்த்தாயா..?
பூமியில்-இன்னும்
எத்தனை நெஞ்சம்
நேசமாய்....பாசமாய்....
பூத்துக் கிடக்கு !
<img src='http://img95.imageshack.us/img95/9836/x1pnprgmi5o50lf2ll45nyrwhd6h0j.gif' border='0' alt='user posted image'>

