04-03-2006, 07:57 AM
உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது. 7வயதில் புலம்பெயர்ந்த ஒருவர், புலம் பெயர்ந்த நாட்டில் தமிழில் எழுதுவது மிகவும் பெருமைப்படவேண்டிய விசயம். உண்மையில் அவருக்குத்தமிழ் ஆர்வத்தினை ஊட்டிய அவரது பெற்றோர்கள்,ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் பேசும் நாட்டில் பிறந்தவன் என்ற ரீதியில் நன்றியினைத்தெரிவிக்கிறேன். அம்புலிக்கும், தகவலினை இணைத்த இளைஞனுக்கும் எனது நன்றிகள்.
,
,
,

