![]() |
|
நேசமொழியில் பேசவிடு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: தளமுகவரிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=16) +--- Thread: நேசமொழியில் பேசவிடு (/showthread.php?tid=356) |
நேசமொழியில் பேசவிடு - இளைஞன் - 04-02-2006 <b>நிலவோட உறங்கி நிழலோரம் உலவியது கடலோரம் கால் நனைந்து காற்றோடு கதை பேசியது.. இவை பற்றியெலலாம் உன்னோடு என்னை கொஞ்சம் பேசவிடு! </b> என யேர்மன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் படித்த மாணவி ஈழமுரசில் எழுதிய பத்தி எழுத்துக்களை தாங்கி வருகிற வலைப்பதிவு. http://www.ampuli.appaal-tamil.com - வினித் - 04-02-2006 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நேசமொழியில் பேசவிடு<!--QuoteEnd--><!--QuoteEEnd--> மனுசன் சொந்த தமிழ் மொழியில் மனுசி கூட பேச முடியவில்லை மகன் அப்பா அது என்ன இது என்ன என்று வேற்று(Dutch) மொழியில் பேசி தொந்தரவு கொடுக்கிறான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Snegethy - 04-03-2006 இணைப்புக்கு நன்றி இளைஞன்...7 வயதில நாட்டை விட்டு வந்த அம்புலிக்கு இவ்வளவு எழுத்தாற்றலா தமிழில்.தொடர்ந்து வாசிக்க ஆர்வமாய் இருக்கு. - கந்தப்பு - 04-03-2006 அம்புலியின் தமிழ் உணர்வுக்கு வாழ்த்துக்கள். 30,40 வயதிலை வெளினாட்டுக்குப்போன சிலதுகள் ஒழுங்கா ஆங்கிலம் கதைக்கத்தெரியாது. எதோ வெள்ளை என்று நினைப்பு. ஆராவது தமிழரைக்கண்டால் அறைகுறை ஆங்கிலத்தில புலந்து கட்டுவினம். எனக்கு உவையளைக்கண்டால் மூஞ்சையில துப்பவேணும் என்று தோன்றும். - RaMa - 04-03-2006 அம்புலியின் உணர்வுகள் புரிகின்றது. இணைப்புக்கு நன்றி இளைஞன். இங்கு இளம் வயதினரை விட வயது வந்தவர்கள் தான் ஆங்கிலத்தில் விழுந்து விழுந்து கதைக்கின்றார்கள். நாங்கள் தமிழில் பதில் சொன்னால் உடனே நினைப்பார்கள் ஒ இவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதாக்கும் என்று. - Aravinthan - 04-03-2006 உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது. 7வயதில் புலம்பெயர்ந்த ஒருவர், புலம் பெயர்ந்த நாட்டில் தமிழில் எழுதுவது மிகவும் பெருமைப்படவேண்டிய விசயம். உண்மையில் அவருக்குத்தமிழ் ஆர்வத்தினை ஊட்டிய அவரது பெற்றோர்கள்,ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் பேசும் நாட்டில் பிறந்தவன் என்ற ரீதியில் நன்றியினைத்தெரிவிக்கிறேன். அம்புலிக்கும், தகவலினை இணைத்த இளைஞனுக்கும் எனது நன்றிகள். - saathuryan - 04-05-2006 அம்புலிக்கு எனது பாராட்டுக்கள் - putthan - 04-07-2006 அம்புலியின் தமிழ் உணர்வுக்கு வாழ்த்துக்கள். |