04-03-2006, 07:36 AM
தவறாக எண்ணிவிட்டீர்கள் தூயவன் மற்றும் றமா. மேலே உள்ள ஆக்கங்களில் எவையும் எனது அல்ல. ஈழ தேவதையின் அகத்தில் இணைக்கப்பட்டிருந்த ஆக்கத்தை பொது தளத்தில் இணைத்தேன் அவ்வளவுதான். இரண்டாவது ஆக்கம் எஸ்.கே ராஜ் என்பரின் ஆக்கத்தினை கரு அவர்கள் இணைத்திருக்கின்றார். ஆகவே வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரியவர்களுக்கு சென்றடயவேண்டும் என்பதற்க்காகவே ஆக்கங்கள் இங்கே இணைத்தோம்.
உங்கள் ஆர்வத்துக்கு நன்றி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
உங்கள் ஆர்வத்துக்கு நன்றி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->