04-03-2006, 06:38 AM
<b>[color=blue]
நாலெழுத்து படித்து விட்டால்
நானே ஊருக்கு நாட்டாமை என்பான்
கோர்ட்டும்- சூட்டும் அணிந்து விட்டால்
நான் கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை என்பான்
அவன் பாட்டன் - கோவணத்துடன்
திரிந்ததை ஒருவருக்கும் சொல்லான்
மறைப்பான் -மகிழ்ச்சி வேறு கொள்வான்!
ஏனடா நீ இப்பிடி?
வெள்ளையும் சுள்ளையுமாகி
நீ இங்கு திரிந்தாலும்
வெள்ளைகாரனுக்கு நிகர் என்று சொன்னாலும்
கிளிந்த சேலையுடன் இருந்த போதும்
உன் அப்பன் இருக்க உன் தாய்
தாலி அடைவு வைத்து
தாயகத்தை பழிப்பவனே-
உன்னை அனுப்பி இருப்பாள்
உணர்ந்ததுண்டா-உறைக்காதா
சீ போடா- மூடா !!
</b>
நாலெழுத்து படித்து விட்டால்
நானே ஊருக்கு நாட்டாமை என்பான்
கோர்ட்டும்- சூட்டும் அணிந்து விட்டால்
நான் கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை என்பான்
அவன் பாட்டன் - கோவணத்துடன்
திரிந்ததை ஒருவருக்கும் சொல்லான்
மறைப்பான் -மகிழ்ச்சி வேறு கொள்வான்!
ஏனடா நீ இப்பிடி?
வெள்ளையும் சுள்ளையுமாகி
நீ இங்கு திரிந்தாலும்
வெள்ளைகாரனுக்கு நிகர் என்று சொன்னாலும்
கிளிந்த சேலையுடன் இருந்த போதும்
உன் அப்பன் இருக்க உன் தாய்
தாலி அடைவு வைத்து
தாயகத்தை பழிப்பவனே-
உன்னை அனுப்பி இருப்பாள்
உணர்ந்ததுண்டா-உறைக்காதா
சீ போடா- மூடா !!
</b>
-!
!
!

