Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புகலிடம்
#1
<span style='font-size:30pt;line-height:100%'>புகலிடம்
***********</span>

<span style='font-size:25pt;line-height:100%'>அவள் ஒன்றும்
இந்த மர மனங்களிடம்
கனிகளுக்காக -
காத்திருக்கவில்லை.....
அது - தரும்
நிழலுக்காகத்தான்......


அவள்- கனத்த
இதயத்தில்...
நினைத்த எண்ணங்கள்

சருகாகிப் போனதால்...

அவள்
வெயிலினில் கூட...
வெறுப்பின்றி நடக்கின்றாள்

இனி- அவள்
ஒதுங்கப் போவது
எந்த(மர) நிழலிலோ....?

இல்லை
இந்த வெயில் தான்
இவளின்...புகலிடமோ....???</span>
[/color]
Reply


Messages In This Thread
புகலிடம் - by gowrybalan - 04-02-2006, 10:45 PM
[No subject] - by தாரணி - 04-03-2006, 12:24 AM
[No subject] - by RaMa - 04-03-2006, 06:17 AM
[No subject] - by gowrybalan - 04-03-2006, 09:20 PM
[No subject] - by Selvamuthu - 04-03-2006, 09:38 PM
[No subject] - by gowrybalan - 04-04-2006, 11:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)