![]() |
|
புகலிடம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: புகலிடம் (/showthread.php?tid=355) |
புகலிடம் - gowrybalan - 04-02-2006 <span style='font-size:30pt;line-height:100%'>புகலிடம் ***********</span> <span style='font-size:25pt;line-height:100%'>அவள் ஒன்றும் இந்த மர மனங்களிடம் கனிகளுக்காக - காத்திருக்கவில்லை..... அது - தரும் நிழலுக்காகத்தான்...... அவள்- கனத்த இதயத்தில்... நினைத்த எண்ணங்கள் சருகாகிப் போனதால்... அவள் வெயிலினில் கூட... வெறுப்பின்றி நடக்கின்றாள் இனி- அவள் ஒதுங்கப் போவது எந்த(மர) நிழலிலோ....? இல்லை இந்த வெயில் தான் இவளின்...புகலிடமோ....???</span> [/color] - தாரணி - 04-03-2006 வணக்கம் பாலன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> உங்கள் கவி நன்றாகவுள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். - RaMa - 04-03-2006 பாலன் கவி அருமை தொடர்ந்து எழுதுங்கள். - gowrybalan - 04-03-2006 வணக்கம். தாரணி, ரமா உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி <img src='http://img316.imageshack.us/img316/9282/x1p27ma0dudhs9poxmm6j6yey45l8r.jpg' border='0' alt='user posted image'> - Selvamuthu - 04-03-2006 புகலிடம் கவிதையோடு எழுதிய கருத்துக்கள் பத்து. இதில் எத்தனை கவிதைகள்? பாராட்டுக்கள்! - gowrybalan - 04-04-2006 பாராட்டுக்களுக்கு நன்றி.. |