02-11-2004, 10:57 AM
தாத்தா ரவூப்பின் பேச்சை ஒருதடவை தான் கேட்டிருக்கிறேன் அவரது கருத்தை செவிமடுத்ததில் உரைநடை மறந்துவிட்டது எங்கேயாவது இணையத்தில் இருந்தால் இணைப்பு கொடுங்கள்
ரவூப் தமிழுக்காக எதைக் கொடுப்பார் என்பது தான் எனது சந்தேகமே ஒழிய அவர் நன்கு தமிழ் பேசுவார் என்பதை கேட்க சந்தோசம் தான்.
ஆனால் அவர் போல தமிழ் யாருக்கும் வராது என்று சொல்லவேண்டாம்

\" \"