02-11-2004, 09:46 AM
Ajeevan,பரணி உங்கள் காமிராவுக்காண கவிதை கவிதைக்கான புகைப்படம் போட்டிகூட நன்றாக தான் இருக்கிறது
அண்ணன் பரணிக்கு
தனிமரம் தோப்பாகாது
தனிமரமின்றி தோப்பும் கிடையாது
துளிமட்டும் சாரலாகாது
துளியின்றி சாரலும் கிடையாது
உன் கவிதைகள் துளி
நீ பரணி(பாடல்)
அண்ணன் பரணிக்கு
தனிமரம் தோப்பாகாது
தனிமரமின்றி தோப்பும் கிடையாது
துளிமட்டும் சாரலாகாது
துளியின்றி சாரலும் கிடையாது
உன் கவிதைகள் துளி
நீ பரணி(பாடல்)
\" \"

