Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்தியின் கவிதைகள்
#6
[size=24]காதலின் ஏக்கங்கள்

[size=18]அழகாக ஆரம்பித்து என்
ஆசைகளை என்னவனிடம் சொல்லி
இன்பத்தில் மிதந்திட வேண்டுமென்று
ஈர்த்தது என் இதயம் எனை அதற்கிணங்க - என்
உள்ளத்தில் உள்ள உலறல்களைக் கூட
ஊக்கத்துடன் கிறுக்கினேன் கவிதையாக
ஏலனம் செய்யாமல் என்னவன் வாசிப்பான் என்பதானால்
ஏக்கங்கள் கலந்தே என் எண்ணங்களை வடித்தேன்- ஆனாலும்
ஐயம் என் அகம்தனிலே ஏனென்று புரியாத படியால்
ஓராண்டின் முற்பகுதியை விட்டுவிட்டு
பிற்பகுதியை உற்று நோக்கினேன்
அப்போது புரிந்தது என்
அகம்தனில் ஏற்பட்ட சஞ்சலத்தின் காரணம்
அன்பு மொழிகள்
ஆசைகள் பல - ஏன்
இதயத்தில் உள்ள பற்பல
எண்ணங்கள் எல்லாமே இறுதியில் - அன்பிற்காக
ஏங்கி நிற்கும் குழந்தையானது

Cry Cry Cry Cry
>>>>******<<<<
Reply


Messages In This Thread
[No subject] - by தாரணி - 02-11-2006, 10:08 PM
[No subject] - by Rasikai - 02-11-2006, 11:19 PM
[No subject] - by RaMa - 02-12-2006, 09:00 AM
[No subject] - by சந்தியா - 02-13-2006, 08:07 PM
[No subject] - by சந்தியா - 04-01-2006, 05:14 PM
[No subject] - by jcdinesh - 04-01-2006, 08:45 PM
[No subject] - by சந்தியா - 04-01-2006, 08:54 PM
[No subject] - by Selvamuthu - 04-01-2006, 11:47 PM
[No subject] - by சந்தியா - 04-08-2006, 06:17 PM
[No subject] - by Selvamuthu - 04-10-2006, 09:41 PM
[No subject] - by eezhanation - 04-11-2006, 12:16 PM
[No subject] - by jcdinesh - 04-12-2006, 12:18 PM
[No subject] - by சந்தியா - 04-13-2006, 08:32 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)